← Back

Idhaya Vaanin Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : Vedha Female : Idhaya vaanin udhaya nilavae Engae pogiraai Nee engae pogiraai Oli illaadha ulagam pola Ullam iruludhae En ullam iruludhae Female : Kangal seidha paavam unnai Kandum kaanaadhaengudhae Kandum kaanaadhaengudhae Paai virithu kappal sella Paavi nenjam thudikkudhae Paavi nenjam thudikkudhae Female : Idhaya vaanin udhaya nilavae Engae pogiraai Nee engae pogiraai Male : Irulagattrum oli endrenni Ennum nee yaaro Ennum nee yaaro Kandum kaanaadhaengum kangal Kaadhal kangalo Kaadhal kangalo Male : Idhaya vaanin udhaya nilavae Engae pogiren naan engae pogiren Female : Aasai minji naesa karangal Anaikka unnai neeludhae Anaikka unnai neeludhae Parandhu vandhu unnai thazhuva Parandhu vandhu unnai thazhuva Paazhum siragu illayae Paazhum siragu illayae Female : Idhaya vaanin udhaya nilavae Engae pogiraai Nee engae pogiraai
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : வேதா பெண் : இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய் ஒளி இல்லாத உலகம் போல உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே பெண் : கண்கள் செய்த பாவம் உன்னை கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே பாய் விரித்து கப்பல் செல்ல பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே பெண் : இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய் ஆண் : இருளகற்றும் ஒளி என்றெண்ணி எண்ணும் நீ யாரோ எண்ணும் நீ யாரோ கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ காதல் கண்களோ ஆண் : இதய வானின் உதய நிலவே எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன் பெண் : ஆசை மிஞ்சி நேசக் கரங்கள் அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே பறந்து வந்து உன்னை தழுவ பறந்து வந்து உன்னை தழுவ பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே பெண் : இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்