← Back

Chinna Pillai Poley Song Lyrics

Singers : Poornima and Mujib Rahman Music by : Radhan Female : {Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha ha hahah hahah haa} (2) Female : Chinna pillai polae Naam suththi thirivom Pattampoochi polae Vattam adippom Female : Ootanda soltu vantiya Hey chinna paiyaa Vandiya paathu ootuyaa Ullara old-u beauty-ah Ada thanga paiyaa Old-aana gold-u party-ah Female : Biskothu pullingo Kan ingae illengo Anbaaga pesa thaan Yaarumae illaingo Female : Peraandi sirichaa Tension-eh illaingo Vayasana ennango Enjoy-u pannungo Female : Pulippu mittaai pulikkum Panju mittaai inikkum Oora suththi paakanum-na Engalukku kasakkum Female : Pakkam unna odhaikkum Thaandi paaru jeyikkum Enga age-u vandhakka Ungalukkum poraikkum Male : Chinna pillai polae Naam suththi thirivom Pattampoochi polae Vattam adippom Female : Ootanda soltu vantiya Hey chinna paiyaa Vandiya paathu ootuya Male : Advice-u sonna pulla kandukadhu Indha vaandungellam konjam kooda madhikadhu Namma perusunga sollum anubavam dhaan Unga computer knowledge-la kedaikkadhu Female : Anadhai illai aana Ondiya vaazhurom Anba mattum thaan inga Romba romba thedurom Female : Biskothu Male : Pullingo Female : Kan ingae Male : Illengo Female : Anbaaga pesa thaan Both : Yaarumae illaingo Female : Peraandi sirichaa Tension-eh illaingo Vayasana ennango Enjoy-u pannungo Female : Pulippu mittaai pulikkum Panju mittaai inikkum Oora suththi paakanum-na Engalukku kasakkum Female : Pakkam unna odhaikkum Thaandi paaru jeyikkum Enga age-u vandhakka Ungalukkum poraikkum Female : Chinna pillai polae Naam suththi thirivom Pattampoochi polae Vattam adippom Female : Ootanda soltu vantiya Hey chinna paiyaa Vandiya paathu ootuya
பாடகர்கள் : பூர்ணிமா மற்றும் முஜிப் ரஹ்மான் இசையமைப்பாளர் : ராதன் பெண் : {ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹஹா ஹஹாஹ் ஹா} (2) பெண் : சின்ன பிள்ளை போலே நாம் சுத்தி திரிவோம் பட்டாம்பூச்சி போலே வட்டம் அடிப்போம் பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா ஹே சின்ன பையா வண்டிய பாத்து ஓட்டுய்யா உள்ளார ஓல்டு பியுட்டியா அட தங்க பையா ஒல்டானா கோல்டு பார்ட்டியா பெண் : பிஸ்கோத்து புள்ளிங்கோ கண் இங்கே இல்லேங்கோ அன்பாக பேசத்தான் யாருமே இல்லைங்கோ பெண் : பேரான்டி சிரிச்சா டென்ஷனே இல்லைங்கோ வயசானா என்னங்கோ என்ஜாயு பண்ணுங்கோ பெண் : புளிப்பு மிட்டாய் புளிக்கும் பஞ்சு மிட்டாய் இனிக்கும் ஊர சுத்தி பாக்கணும்னா எங்களுக்கு கசக்கும் பெண் : பக்கம் உன்ன ஒதைக்கும் தாண்டி பாரு ஜெயிக்கும் எங்க ஏஜ்ஜூ வந்தாக்கா உங்களுக்கும் உரைக்கும் ஆண் : சின்ன பிள்ளை போலே நாம் சுத்தி திரிவோம் பட்டாம்பூச்சி போலே வட்டம் அடிப்போம் பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா ஹே சின்ன பையா வண்டிய பாத்து ஓட்டுய்யா ஆண் : அட்வைஸ்சு சொன்னா புள்ள கண்டுக்காது இந்த வாண்டுங்கேல்லாம் கொஞ்சம் கூட மதிக்காது நம்ம பெருசுங்க சொல்லும் அனுபவம்தான் உங்க கம்ப்யூட்டர் நாலேட்ஜ்ல கெடைக்காது பெண் : அனாதை இல்லை ஆனா ஒண்டியா வாழுறோம் அன்ப மட்டும்தான் இங்க ரொம்ப ரொம்ப தேடுறோம் பெண் : பிஸ்கோத்து ஆண் : புள்ளிங்கோ பெண் : கண் இங்கே ஆண் : இல்லேங்கோ பெண் : அன்பாக பேசத்தான் இருவர் : யாருமே இல்லைங்கோ பெண் : பேரான்டி சிரிச்சா டென்ஷனே இல்லைங்கோ வயசானா என்னங்கோ என்ஜாயு பண்ணுங்கோ பெண் : புளிப்பு மிட்டாய் புளிக்கும் பஞ்சு மிட்டாய் இனிக்கும் ஊர சுத்தி பாக்கணும்னா எங்களுக்கு கசக்கும் பெண் : பக்கம் உன்ன ஒதைக்கும் தாண்டி பாரு ஜெயிக்கும் எங்க ஏஜ்ஜூ வந்தாக்கா உங்களுக்கும் உரைக்கும் ஆண் : சின்ன பிள்ளை போலே நாம் சுத்தி திரிவோம் பட்டாம்பூச்சி போலே வட்டம் அடிப்போம் பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா ஹே சின்ன பையா வண்டிய பாத்து ஓட்டுய்யா