← Back

Naal Varudhu Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Sangeetharajan Female : Naal varuthu naal varuthu Un madiyil mazhalai thavazh Seer varuthu seer varuthu Un thalaivan manathu magizha Female : Valaiyal vanna valaiyal Un kaiyilae kulunguthu Podhaiyal oru podhaiyal Un vayittril uranguthu Female : Kasthoori maankutti naalai varum Kai veesi pogindra velai varum Female : Nam veettu thottaththu rosa sedi Namathu aasaipadi Naal paarththu poo onnu poothaachchadi Arumbu paarththaachchadi Female : Manakkuthadi manasukullae Hoi uthattukkani sevaththa pulla Pulippum ini inikkum Intha kiliyin vaayilae Sumaiyum oru sugamthaan Adhai ninaikkum pothilae….. Female : Naal varuthu naal varuthu Un madiyil mazhalai thavazh Seer varuthu seer varuthu Un thalaivan manathu magizha Female : Valaiyal vanna valaiyal Un kaiyilae kulunguthu Podhaiyal oru podhaiyal Un vayittril uranguthu Female : Kasthoori maankutti naalai varum Kai veesi pogindra velai varum…. Female : Thoongaamal nee thedum Sontham idhu iniya pantham idhu Nee vaazhntha vaazhkkaikku porulanathu Unathu nizhalaanathu Female : Iruvarukkum mudhal iravu Hae…..adhu koduththa padhi varavu Maganaa adhu magalaa konjam Therinthu solladi Adiyae vanji kodiyae Vetkkam innum yaenadi……
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : சங்கீதராஜன் பெண் : நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ சீர் வருது சீர் வருது உன் தலைவன் மனது மகிழ பெண் : வளையல் வண்ண வளையல் உன் கையிலே குலுங்குது பொதையல் ஒரு பொதையல் உன் வயிற்றில் உறங்குது பெண் : கஸ்தூரி மான்குட்டி நாளை வரும் கைவீசி போகின்ற வேளை வரும்…… பெண் : நம் வீட்டுத் தோட்டத்து ரோசா செடி நமது ஆசைப்படி நாள் பார்த்து பூ ஒண்ணு பூத்தாச்சடி அரும்பு பார்த்தாச்சடி பெண் : மணக்குதடி மனசுக்குள்ளே ஹோய் உதட்டுக்கனி செவத்தப் புள்ள புளிப்பும் இனி இனிக்கும் இந்த கிளியின் வாயிலே சுமையும் ஒரு சுகம்தான் அதை நினைக்கும் போதிலே….. பெண் : நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ சீர் வருது சீர் வருது உன் தலைவன் மனது மகிழ பெண் : வளையல் வண்ண வளையல் உன் கையிலே குலுங்குது பொதையல் ஒரு பொதையல் உன் வயிற்றில் உறங்குது பெண் : கஸ்தூரி மான்குட்டி நாளை வரும் கைவீசி போகின்ற வேளை வரும்…… பெண் : தூங்காமல் நீ தேடும் சொந்தம் இது இனிய பந்தம் இது நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருளானது உனது நிழலானது பெண் : இருவருக்கும் முதல் இரவு ஹே…….அது கொடுத்த பதில் வரவு மகனா அது மகளா கொஞ்சம் தெரிந்து சொல்லடி அடியே வஞ்சிக் கொடியே வெட்கம் இன்னும் ஏனடி…..