← Back

Unakkum Enakkum Song Lyrics – Amma Kanakku

Singers : Ramya NSK and Vandhana Srinivasan Music by : Ilayaraja Female : Unakkum enakkum Ennenna kanavugal Adhu nadakkum varaikkum Ennenna unarvugal Female : Ingu ezhai Kaanum kanavu Adhu noottril ondru Nadakkum Adhai nambi nambi thaanae Nam naatkal ingu pogum Chorus : Kadandhu pogum vazhigal Pala pudhirgal sollum Adhu kodukkum paadam unnai Vazhi nadaththi sellum Female : Kanavae kanavae Ellorkkum annai nee Anbaal anaikkum Azhagaana kanni nee Female : {Kuzhandhai pola manadhai Naam paadhukaakka vendum Oru kurai illaadhu valarndhaal Oor pottri pugala vendum..} (2) Chorus : Ullukkullae urudhi vendum Kaiyil eduthadhellaam Naam mudikka vendum Female : {Kuzhandhai pola manadhai Naam paadhukaakka vendum Oru kurai illaadhu valarndhaal Oor pottri pugala vendum..} (2) Chorus : Ullukkullae urudhi vendum Kaiyil eduthadhellaam Naam mudikka vendum Female : Manadhaal madhiyaal Nee selva magaladi Gunaththaal unarvaal Endrum uyarndha pennadi
பாடகர்கள் : ரம்யா என் எஸ் கே மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள் அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள் பெண் : இங்கு ஏழை காணும் கனவு அது நூற்றில் ஒன்று நடக்கும் அதை நம்பி நம்பி தானே நம் நாட்கள் இங்கு போகும் குழு : கடந்து போகும் வழிகள் பல புதிர்கள் சொல்லும் அது கொடுக்கும் பாடம் உன்னை வழி நடத்தி செல்லும் பெண் : கனவே கனவே எல்லோர்க்கும் அன்னை நீ அன்பால் அனைக்கும் அழகான கன்னி நீ பெண் : {குழந்தை போல மனதை நாம் பாதுகாக்க வேண்டும் ஒரு குறை இல்லாது வளர்ந்தால் ஊர் போற்றி புகழ வேண்டும்…} (2) குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும் கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும் பெண் : {குழந்தை போல மனதை நாம் பாதுகாக்க வேண்டும் ஒரு குறை இல்லாது வளர்ந்தால் ஊர் போற்றி புகழ வேண்டும்…} (2) குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும் கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும் பெண் : மனதால் மதியால் நீ செல்வ மகளடி குணத்தால் உணர்வால் என்றும் உயர்ந்த பெண்ணடி