← Back

Chinnanjiru Chitte Song Lyrics

Singers : Jikki and S. C. Krishnan Music by : Susarla Dakshinamurthi Male : Chinnanjiru sittae endhan Seenaa karkandaa En seenaa karkandae Jil jil endru aadi kondu vaa pon vandae Kittae vaa pon vandae Female : Konji konji pesa vandha Komaali raajaa Ae komaali raajaa Kenjik kenji kittae vandhu Seiyaadhae thaajaa Nee seiyaadhae thaajaa Male : Haa chinnanjiru sittae endhan Seenaa karkandaa En seenaa karkandae Jil jil endru aadi kondu vaa pon vandae Kittae vaa pon vandae Female : Sittu endrum pattu endrum Yaarai yaeikka paakkura Nee yaarai yaeikka paakkura Female : Sittu endrum pattu endrum Yaarai yaeikka paakkura Male : Thattaadhae en sollai dhawlath Unnai yaeikka paakkalla Naan unnai yaeikka paakkalla Female : Katti kollum munnae Namba maattaa bul bullae Namba maattaa bul bullae Male : Chinnanjiru sittae konjam kittae vaayaendi Nee kittae vaayaendi Seemaan endhan nenjai Thottu thaam paaraendi Thottu thaam paaraendi Female : Konji konji pesa vandha Komaali raajaa Ae komaali raajaa Kenjik kenji kittae vandhu Seiyaadhae thaajaa Nee seiyaadhae thaajaa Female : Namba cheidhu oodi ponaa Naanenna seivadhu naanenna seivadhu Female : Namba cheidhu oodi ponaa Naanenna seivadhu Male : Nallaayillae endhan melae Sandhaegam nee kolvadhu Veen sandhaegam nee kolvadhu Male : Nallaayillae endhan melae Sandhaegam nee kolvadhu Veen sandhaegam nee kolvadhu Allaa maelae aanai unnai Nikkaah seivadhu nikkaah seivadhu Female : Ah konji konji pesa vandha Komaali raajaa Ae komaali raajaa Kenjik kenji kittae vandhu Seiyaadhae thaajaa Nee seiyaadhae thaajaa Male : Chinnanjiru sittae endhan Seenaa karkandaa En seenaa karkandae Jil jil endru aadi kondu vaa pon vandae Kittae vaa pon vandae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ…. கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா ஆண் : ஹா சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குற நீ யாரை ஏய்க்கப் பாக்குற பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குற ஆண் : தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்கப் பாக்கல நான் உன்னை ஏய்க்கப் பாக்கல பெண் : கட்டிக் கொள்ளும் முன்னே நம்ப மாட்டா புல்புல்லே நம்ப மாட்டா புல்புல்லே ஆண் : சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேன்டி நீ கிட்டே வாயேன்டி சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தான் பாரேன்டி தொட்டுத்தான் பாரேன்டி பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது நான் என்ன செய்வது பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது அல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது பெண் : ஆ கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே