← Back

Adi Poonguyile Song Lyrics

Singers : Mano and Minmini Music by : Ilayaraja Female : …………………………………….. Male : { Adi poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru } (2) Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu Female : Adi poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu Female : Vattam ittu suthum kannu veechu Vaaiya vitu ponathenna pechu Female : Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru Male : Aathangara anthapuram aaki kollavaa Andha akaraikum ikaraikum kotta katta vaa Female : Maman kaiyil poovai thanthu soodi kollavaa Adi aasai ennum oonjal katti aadi kolla vaa Male : Sollu sollu thitam enna Solluvathu kashtama Pothi pothi vachathenna Enna ennavo ishtama Female : Koovaama koovuriyae kukoo kukoo paatu Maataama maati puta soku podi pottu Male : Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu Female : Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru Female : Oorai ellam suthi vantha otha kiliyae Ippo oridathil nindrathenna sollu kiliyae Male : Sontham bantham yaarum indri vantha kiliyae Oru sontham ippo vanthathenna vaasal vazhiyae Female : Veru vita aalam kannu Vaanam thoda paarkuthu Vaanam thodum aasaiyila Mella mella pookuthu Male : Poo poovaa pooka vacha Maaman avan yaaru Paadugira paatula thaan neeyum adha kooru Female : Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu Female : Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu Male : Vattam ittu suthum kannu veechu Vaaiya vitu ponathenna pechu Female : Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru
பாடகி : மின்மினி பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………… ஆண் : { அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு } (2) யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு பெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு பெண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு பெண் : பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு ஆண் : ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா பெண் : மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா ஆண் : சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா பொத்தி பொத்தி வச்சதென்ன என்ன என்னவோ இஷ்டமா பெண் : கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு பெண் : பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு பெண் : ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே பெண் : வேரு விட்ட ஆலம் கன்னு வானம் தொட பாா்க்குது வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது ஆண் : பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு பெண் : பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு பெண் : பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு