← Back

Chill Makka Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Chill makka Hoo chill makka Chill makka ho Vazhkkaiyila Male : Konjam kooda Chill panna neramilla Namakkunnu Enjirukkum vazhkkaiyila Male : Kashtam nashtam Pakkam varu kaalathula Panja pola Nenjirundhaa kavalaiyilla Male : Heart-u pesum Vaathaiyathan kelu Cycle gap-il Sandhosaththa thedu Male : Yenni paaru Sonna kelu Male : Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male : Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male : Kaala puthagathin Adutha pakkam enna Yaarukku theriyum Pogum paadhaikkellam Thiruppam engu varum Yarukku theriyum Male : Kolla inbam irrkku Adha alla neram odhukku Maari pogum thedhi Adhil maranthu pogum paadhi Manadhil minjum meetdhi ada Adhuthan vazhvin seithi Male : Yenni paaru Sonna kelu Male : Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male : Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male : Yaar enna sonnalum Per sollum uravu Tholsaainthu nadakkum Veraagi orunaal Peranbu unaiyae Kaiththaangi pidikkum Male : Sera ullam uganthaa Oru kodi sondham irukku Maari pogum thedhi Adhil maranthu pogum paadhi Manadhil minjum meetdhi ada Adhuthan vazhvin seithi Male : Yenni paaru Sonna kelu Male : Konjam kooda Chill panna neramilla Namakkunnu Enjirukkum vazhkkaiyila Male : Kashtam nashtam Pakkam varu kaalathula Panja pola Nenjirundhaa kavalaiyilla Male : Heart-u pesum Vaathaiyaththan kelu Cycle gap-il Sandhosaththa thedu Humming : …………………. Male : Chill maame
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில ஆண் : கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை ஆண் : ஹார்ட்டு பேசும் வார்த்தையத்தான் கேளு சைக்கிள் காப் -ல சந்தோசத்த தேடு ஆண் : எண்ணி பாரு சொன்னா கேளு ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : கால புத்தகத்தின் அடுத்த பக்கம் என்ன யாருக்கு தெரியும் போகும் பாதைக்கெல்லாம் திருப்பம் எங்கு வரும் யாருக்கு தெரியும் ஆண் : கொள்ள இன்பம் இருக்கு அத அள்ள நேரம் ஒதுக்கு மாறி போகும் தேதி அதில் மறந்து போகும் பாதி மனதில் மிஞ்சும் மீதி அட அதுதான் வாழ்வின் செய்தி ஆண் : எண்ணி பாரு சொன்னா கேளு ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : யார் என்ன சொன்னாலும் பேர் சொல்லும் உறவு தோள்சாய்ந்து நடக்கும் வேராகி ஒருநாள் பேரன்பு உனையே கைத்தாங்கி பிடிக்கும் ஆண் : சேர உள்ளம் உகந்தா ஒரு கோடி சொந்தம் இருக்கு மாறி போகும் தேதி அதில் மறந்து போகும் பாதி மனதில் மிஞ்சும் மீதி அட அதுதான் வாழ்வின் செய்தி ஆண் : எண்ணி பாரு சொன்னா கேளு ஆண் : கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில ஆண் : கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை ஆண் : ஹார்டு பேசும் வார்த்தையத்தான் கேளு சைக்கிள் காப்- ல சந்தோசத்த தேடு முனகல் : ……………. ஆண் : சில் மாமே …