← Back

En Erumai Kannukutti Song Lyrics

Singer : Master Subbaiah Music by : G. Ramanathan Lyrics by : M. Karunanidhi Male : Ooruku uzhaipavan di Oru kuttram ariyanadi Udhai pattu saavandi Udhai pattu saavandi Male : Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti Male : Nalalthukuu kaalamilale Nadappadhellam velipagattu Nalalthukuu kaalamilale..ee.. Nalalthukuu kaalamilale Nadappadhellam velipagattu Nalalthukuu kaalamilale Sollappona vetka kedu Sollappona vetka kedu Male : Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti Male : Yeichu polaikkuravan Ezhadukku maaligaiyil Egataalam poduraanae Avan pechai marukkiravan Pichai edukkuranae Male : Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti Male : Naatukku thalaivan endru Nambumpadi pesi vittu Venum selvam vaariyae povaaradi Naaadu selikka enni Nal ellaam velai seiyum Ezhaiku kaalamillae Evan evano vaazhugiraan Male : Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti
பாடகர் : மாஸ்டர் சுப்பையா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : எம் . கருணாநிதி ஆண் : ஊருக்கு உழைப்பவண்டி ஒரு குற்றம் அறியானடி உதை பட்டு சாவானடி உதை பட்டு சாவானடி ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு நல்லதுக்குக் காலமில்லே…ஏ … நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு நல்லதுக்குக் காலமில்லே சொல்லப்போனா வெட்கக்கேடு சொல்லப்போனா வெட்கக்கேடு ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே… அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே…. ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு வேணும் செல்வம் வாரியே போவாரடி… நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும் ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகிறானே ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி