← Back

Cycle Song Lyrics

Singers : Ranjith and Adithya Music by : M. M. Keeravaani Male : Vaazhkkai oru vattam Adhil mudhalum mudivum ondrae Inaindhu naam chendrae Mudivai kaanbom indrae… Male : Tholaivil sigaram Mudhal adi vaippom…. Tholaivil kanigal Kanavai vidhaippom…. Male : Hae hae porgal veliyil illai Unnul unnul unnullae.. Undhan edhirigalum Unnul unnul unnulale Male : Kaala chakkarathin Paagam needhaan paagan needhaan Odum paadhai neeyaedhaan Seerum vegam neeyaedhaan… Male : Viyarvai thuligalai Eriporul aakkinaal Vetriyin mugavari neeyaedhaan Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Chorus : …………………………. Male : Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Male : Kannodu moolum theeyai Ennooru thasaiyodu paaychu nee…. Chorus : Life is high and low How far will u go Wanna fly wanna sow U step out the fat go Male : Un nenjin vegamellaam Kaalgal rendodu puguthi kollu nee Chorus : Step out ur worries And sweat out ur ……. U still got to do U can be a lot more Male : Un thadaigal unnul thaanae…. Yaavaiyum udaitheri Jodhiyaai unai eri… Male : Viyarvai thuligalai Eriporul aakkinaal Vetriyin mugavari neeyaedhaan Male : Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Male : Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ஆதித்யா இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம் அதில் முதலும் முடிவும் ஒன்றே இணைந்து நாம் சென்றே முடிவைக் காண்போம் இன்றே…. ஆண் : தொலைவில் சிகரம் முதல் அடி வைப்போம்…. தொலைவில் கனிகள் கனவை விதைப்போம்…. ஆண் : ஹே ஹே போர்கள் வெளியில் இல்லை உன்னுள் உன்னுள் உன்னுள்ளே உந்தன் எதிரிகளும் உன்னுள் உன்னுள் உன்னுள்ளே ஆண் : காலச் சக்கரத்தின் பாகம் நீதான் பாகன் நீதான் ஓடும் பாதை நீயேதான் சீறும் வேகம் நீயேதான் ஆண் : வியர்வைத் துளிகளை எரிபொருள் ஆக்கினால் வெற்றியின் முகவரி நீயேதான் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் ஆண் : சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் ஆண் : கண்ணோடு மூளும் தீயை எண்ணூறு தசையோடு பாய்ச்சு நீ…. குழு : லைப் இஸ் ஹை அண்ட் லோவ் ஹவ் பர் வில் யூ கோ வான்னா ப்ளை வான்னா சௌ யூ ஸ்டெப் அவுட் தீ பேட் கோ ஆண் : உன் நெஞ்சின் வேகமெல்லாம் கால்கள் ரெண்டோடு புகுத்திக் கொள்ளு நீ குழு : ஸ்டெப் அவுட் யுவர் வொர்ரீஸ்……. அண்ட் ஸ்வெட் அவுட் யுவர்…… யூ ஸ்டில் காட் டு டு யூ கேன் பீ எ லாட் மோர் ஆண் : உன் தடைகள் உன்னுள் தானே…. யாவையும் உடைத்தெறி ஜோதியாய் உனை எரி… ஆண் : வியர்வைத் துளிகளை எரிபொருள் ஆக்கினால் வெற்றியின் முகவரி நீயேதான் ஆண் : சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் ஆண் : சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள்