← Back

Solai Kuyil Ondru Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : Deva Female : Aarirari raaroo roo Aarirari raaroo roo Female : Solai kuyil ondru Sondham valarthathu indru Female : Solai kuyil ondru Sondham valarthathu indru Sondham vandha pinbu Bandha paasam maranthathamma Jeevan iruppadhae pillai sirippil allavaa Naan vaazhum kalam unnaal neezhum Female : Solai kuyil ondru Sondham valarthathu indru Sondham vandha pinbu Bandha paasam maranthathamma Jeevan iruppadhae pillai sirippil allavaa Naan vaazhum kalam unnaal neezhum Female : Solai kuyil ondru Chorus : Haa…..aaa….aaa… Haa…..aaa….aaa…. Chorus : Haa…..aaa….aaa… Haa…..aaa….aaa….haa…aa…aa… Chorus : Haa…..aaa….haa…aaa… Female : Arivulla manidha koottam Aayudhathil manadhai arukkum Pillai ennum vellai manadhukkul Kallam illai allavaa Oru vanjam illai allavaa Female : Thottil ullae ulagam irukku Suttri ulla ulagam etharkku Innum ival uyir summappadhu Indha kilikallavaa Female : Unnudaiya punnagaiyil En uravu ulla thallo Unnudaiya thookathilae En kanavu pongumallo Andha venmegam Madanguthu vinnodhu Ada en vaazhvum Nirainthathu unnodu Idhu uyirai nerappum uravu enakku Veru uravedharkku………….. Female : Solai kuyil ondru
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆரிராரி ராரோ ரோ ஆரிராரி ராரோ ரோ பெண் : சோலைகுயில் ஒன்று சொந்தம் வளர்த்தது இன்று பெண் : சோலைகுயில் ஒன்று சொந்தம் வளர்த்தது இன்று சொந்தம் வந்த பின்பு பந்த பாசம் மறந்ததம்மா ஜீவன் இருப்பதே பிள்ளை சிரிப்பில் அல்லவா நான் வாழும் காலம் உன்னால் நீளும் பெண் : சோலைகுயில் ஒன்று சொந்தம் வளர்த்தது இன்று சொந்தம் வந்த பின்பு பந்த பாசம் மறந்ததம்மா ஜீவன் இருப்பதே பிள்ளை சிரிப்பில் அல்லவா நான் வாழும் காலம் உன்னால் நீளும் பெண் : சோலைகுயில் ஒன்று குழு : ஹா….ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ……ஆஆ…… குழு : ஹா….ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ……ஆஆ…… ஹா…..ஆஅ……ஆஆ…… குழு : ஹா…..ஆஅ…..ஹா….ஆஅ….. பெண் : அறிவுள்ள மனித கூட்டம் ஆயுதத்தில் மனதை அறுக்கும் பிள்ளை என்னும் வெள்ளை மனதுக்குள் கள்ளம் இல்லை அல்லவா ஒரு வஞ்சம் இல்லை அல்லவா பெண் : தொட்டிலுக்குள் உலகம் இருக்கு சுற்றி உள்ள உலகம் எதற்கு இன்னும் இவள் உயிர் சுமப்பது இந்த கிளிக்கல்லவா பெண் : உன்னுடைய புன்னகையில் என் உறவு உள்ளதல்லோ உன்னுடைய தூக்கத்திலே என் கனவு பொங்குமல்லோ அந்த வெண்மேகம் மடங்குது விண்ணோடு அட என் வாழ்வும் நிறைந்தது உன்னோடு இது உயிரை நிரப்பும் உறவு எனக்கு வேறு உறவு எதற்கு பெண் : சோலைகுயில் ஒன்று