← Back

Vinnulagalil Minni Song Lyrics

Vinnulagalil Minni Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Bhanumathi and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Bhanumathi Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female : Vinnulagil minni varum Tharagaiye poo poo Vannamigum pennazhagae Vennilaave poo poo Vinnulagil minni varum Tharagaiye poo poo Vannamigum pennazhagae Vennilaave poo poo Vinnulagil minni varum Tharagaiye poo poo Female : Chinna vizhi jaadai Sithiram poompaavai Mannar manamaedaiyilae Aadi varum velaiyil Chinna vizhi jaadai Sithiram poompaavai Mannar manamaedaiyilae Aadi varum velaiyil Female : Kannadithu vaanil nindru Innum enna paarvai Kannadithu vaanil nindru Innum enna paarvai Kaadhalar kaanadhu Vaan meedhu poi vidu Kaadhalar kaanadhu Vaan meedhu poi vidu Female : Vinnulagil minni varum Tharagaiye poo poo Vannamigum pennazhagae Vennilaave poo poo Vinnulagil minni varum Tharagaiye poo poo… Female : Pagaivargal yaarum Panindhu kondaadum Arasarin jeevan endhan Paarvaiyilae aadidum Pagaivargal yaarum Panindhu kondaadum Arasarin jeevan endhan Paarvaiyilae aadidum Female : Inbha sugha thaerinilae Sellum engal vaazhvae Inbha sugha thaerinilae Sellum engal vaazhvae Indha ulagam ondrae Iruvarukkum thaevai Indha ulagam ondrae Iruvarukkum thaevai Female : Vinnulagil minni varum Tharagaiye poo poo Vannamigum pennazhagae Vennilaave poo poo Vinnulagil minni varum Tharagaiye poo poo…
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ………. வண்ணமிகும் பெண்ணழகே வெண்ணிலவே போ போ……. விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ………. வண்ணமிகும் பெண்ணழகே வெண்ணிலவே போ போ…… விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ………. பெண் : சின்ன விழி ஜாடை சித்திர பூம்பாவை மன்னர் மணமேடையிலே ஆடி வரும் வேளையில் சின்ன விழி ஜாடை சித்திர பூம்பாவை மன்னர் மணமேடையிலே ஆடி வரும் வேளையில் பெண் : கண்ணடித்து வானில் நின்று இன்னும் என்ன பார்வை கண்ணடித்து வானில் நின்று இன்னும் என்ன பார்வை காதலர் காணாது வான்மீது போய் விடு…. காதலர் காணாது வான்மீது போய் விடு…. பெண் : விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ………. வண்ணமிகும் பெண்ணழகே வெண்ணிலவே போ போ…… விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ………. பெண் : பகைவர்கள் யாரும் பணிந்து கொண்டாடும் அரசரின் ஜீவன் எந்தன் பார்வையிலே ஆடிடும் பகைவர்கள் யாரும் பணிந்து கொண்டாடும் அரசரின் ஜீவன் எந்தன் பார்வையிலே ஆடிடும் பெண் : இன்ப சுகத் தேரினிலே செல்லும் எங்கள் வாழ்வே இன்ப சுகத் தேரினிலே செல்லும் எங்கள் வாழ்வே இந்த உலகம் ஒன்றே இருவருக்கும் தேவை…… இந்த உலகம் ஒன்றே இருவருக்கும் தேவை…… பெண் : விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ………. வண்ணமிகும் பெண்ணழகே வெண்ணிலவே போ போ…… விண்ணுலகில் மின்னி வரும் தாரகையே போ போ……….