← Back

Ippadiye Irundhuvittaal Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female : Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male : Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female : Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male : Muzhumadhi mughathai Kaigalil maraithaal Vaiyagam muzhudhum Irulaagum… irulaagum Male : Muzhumadhi mughathai Kaigalil maraithaal Vaiyagam muzhudhum Irulaagum… irulaagum Female : Saelvizhi paarvai kaalviral paarthaal Sammadham endrae porulaagum Saelvizhi paarvai kaalviral paarthaal Sammadham endrae porulaagum Sammadham endrae porulaagum Male : Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female : Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male : Vizhigalil vaangi madiyinil thaangi Vazhipadum dheivam pennallavaa Vizhigalil vaangi madiyinil thaangi Vazhipadum dheivam pennallavaa Female : Pagalinil thoongi iravinil vizhithu Maalaiyil mayangum kann allavaa Pagalinil thoongi iravinil vizhithu Maalaiyil mayangum kann allavaa Kann allavaa aa aa aaaa Male : Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female : Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male : Saram saramaaga mazhathuli vizhundhaal Sippiyin vayittril muthaagum…muthaagum Saram saramaaga mazhathuli vizhundhaal Sippiyin vayittril muthaagum…muthaagum Female : Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam Pozhudhu vidindhaal mudivaagum Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam Pozhudhu vidindhaal mudivaagum Pozhudhu vidindhaal mudivaagum Male : Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female : Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Both : Aahaa…aahaa…haa…haa…haa… Oho…oho…ho…ho…ho…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் வையகம் முழுதும் இருளாகும்…… இருளாகும் ஆண் : முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் வையகம் முழுதும் இருளாகும்…… இருளாகும் பெண் : சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால் சம்மதம் என்றே பொருளாகும் சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால் சம்மதம் என்றே பொருளாகும் சம்மதம் என்றே பொருளாகும் ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா பெண் : பகலினில் தூங்கி இரவினில் விழித்து மாலையில் மயங்கும் கண் அல்லவா பகலினில் தூங்கி இரவினில் விழித்து மாலையில் மயங்கும் கண் அல்லவா கண் அல்லவா ஆஆ ஆஆ……. ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : சரம் சரமாக மழைத்துளி விழுந்தால் சிப்பியின் வயிற்றில் முத்தாகும்……முத்தாகும் ஆண் : சரம் சரமாக மழைத்துளி விழுந்தால் சிப்பியின் வயிற்றில் முத்தாகும்……முத்தாகும் பெண் : கதை கதையாக எழுதுவதெல்லாம் பொழுது விடிந்தால் முடிவாகும் கதை கதையாக எழுதுவதெல்லாம் பொழுது விடிந்தால் முடிவாகும் பொழுது விடிந்தால் முடிவாகும் ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் இருவர் : ஆஹா…..ஆஹா…..ஹா…..ஹா…..ஹா….. ஓஹோ…..ஓஹோ….ஹோ…..ஹோ….ஹோ…..