← Back

Atho Andha Paravai Pola (Remix) Song Lyrics

Singers : T. M. Soundararajan and Chorus Music by : G. V. Prakash Kumar Male : Atho atho atho Atho antha paravai pola vaazhavendum Itho intha alaigal pola aadavendum Orae vaanilae orae mannilae Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom Chorus : Atho antha paravai pola vaazhavendum Itho intha alaigal pola aadavendum Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom Chorus : Lallaa laa la… lallaa laa la Lallaa laa la… lallaa laa la Male : Kaatru nammai adimai Vilagavillaiyae Kadal neerum adimai endru Suduvathillaiyae Chorus : Suduvathillaiyae Male : Kaalam nammai vittu vittu Nnadappathillaiyae Kaadhal paasam thaaimai nammai Marappathillaiyae Chorus : Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom Chorus : Atho antha paravai pola vaazhavendum Itho intha alaigal pola aadavendum Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom Chorus : Lallaa laa la… lallaa laa la Lallaa laa la… lallaa laa la Male : Kodi makkal sernthu vaazha Vendum viduthalai Koyil pola naadu kaana Vendum viduthalai Chorus : Vendum viduthalai Male : Atcham indri aadi paada Vendum viduthalai Adimai vaazhum boomi engum Vendum viduthalai Chorus : Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : அதோ அதோ அதோ அதோஅந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : அதோஅந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : லல்லா லா லா …. (4) ஆண் : காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே குழு : சுடுவதில்லையே ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : அதோஅந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : லல்லா லா லா …. (4) ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல் நாடு காண வேண்டும் விடுதலை குழு : வேண்டும் விடுதலை ஆண் : அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்