← Back

Mozhi Illamalae Song Lyrics

Singer : Madhu Balakrishnan Music by : Sabesh – Murali Female : Haaa…aaa..haaa.. Haaa..aaa…haaa… Haaa…aaaaa….aaa… Haaa…aaa..haaa.. Haaa..aaa…haaa… Haaa…aaaaa….aaa… Male : Mozhi illamalae Edhai solvaan ini Vizhi illamalae Edhai kaanbaan ini Male : Vaasamae pona pin Pookkalae poopadhu yen… Swasamae oindha pin Moochilae kaatru yen… Oru kannadi pol Naan udaindhal enna… Female : Haa….aaa….. Haa….aaa….haa… Male : Vazhi illamalae Engu selvaan ini Uyir illamalae Enna seivaan ini Male : Odaiyae kaaindha pin Meengalae neechal yen… Vaanamae veezhndha pin Koorayae vaazhvadhen… Ada boolagamae Ini azhindhal enna..
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி பெண் : ……………………………………. ஆண் : மொழி இல்லாமலே எதை சொல்வான் இனி விழி இல்லாமலே எதைக் காண்பான் இனி ஆண் : வாசமே போனபின் பூக்களேப் பூப்பதேன் சுவாசமே ஓய்ந்தபின் மூச்சிலே காற்று ஏன் ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன பெண் : ……………………………………. ஆண் : வழி இல்லாமலே எங்குசெல்வான் இனி உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி ஆண் : ஓடையே காய்ந்தப்பின் மீன்களே நீச்சல் ஏன் வானமே வீழ்ந்தப்பின் கூரையே வாழ்வதேன் அட பூலோகமே இனி அழிந்தால் என்ன