← Back

Sigaram Thodu Song Lyrics

Singers : Santhosh Hariharan and Benny Dayal Music by : D. Imman Male : Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Male : Edhuvum mudiyum endrae Sigaram thodu Vetri enbadhu ondrae Sigaram thodu Male : Naalai vendaam indrae Sigaram thodu Veezhndhu meendum indrae Sigaram thodu Indru thaan nalla naal endridu Male : Un jaathagam kizhithu Sigaram thodu Un jaathiyai azhithu Sigaram thodu Oru nimidathil arubadhu sigarangal Sigaram thodu Male : Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Female : Un saalaiyil azhukkai kandaalo Adhai appurapaduthi Sigaram thodu Un moolaiyil azhukkai paarthaalo Adhai yerinthu Sigaram thodu Female : Yo petrol kaatru vendamae Ne konjam nadanthu Sigaram thodu Ada plastic kuppaigal vendamae Nee kaagidha paiyil Sigaram thodu Male : Kanini sirai vittu parandhae Sigaram thodu Kadaisi cigarettai thuranthae Sigaram thodu Male : Kadandha kaadhalai maranthae Sigaram thodu Kanavin kadhavugal thiranthae Sigaram thodu Maatramae neeyena maaridu Male : Unakkullae sendru Sigaram thodu Unai neeyae vendru Sigaram thodu Indha ulagamae unaiyini vanangidum Sigaram thodu… Chorus : Sigaram thodu… Male : Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Female : Indha ulagathai maathidu pinnadi Un veetai nee maathidu munnadi Un ooru maarum pinnae Un manasu maathu nee munnae Female : Ada vetri varatumae pinnadi Ne thitam podu munnadi Maalai varatum pinnae Nee velai paaruda munnae Chorus : Raa ba raba raba Raaba raba raba Raaba raba raba Rabaraba raaa…. ……………………………………… Male : Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் பென்னி டயல் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : சிகரம் தொடு….. சிகரம் தொடு சிகரம் தொடு …சிகரம் தொடு ஆண் : எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு வீழ்ந்து மீண்டும் இன்றே சிகரம் தொடு ஆண் : இன்றுதான் நல்ல நாள் என்றிடு ஆண் : உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு உன் ஜாதியை அழித்து சிகரம் தொடு ஒரு நிமிடத்தில் அறுபது சிகரங்கள் சிகரம் தொடு ஆண் : சிகரம் தொடு…. சிகரம் தொடு சிகரம் தொடு ….சிகரம் தொடு பெண் : உன் சாலையில் அழுக்கை கண்டாலோ அதை அப்புறப்படுத்தி சிகரம் தொடு உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ அதை எறிந்து சிகரம் தொடு பெண் : யோ பெட்ரோல் காற்று வேண்டாமே நீ கொஞ்சம் நடந்து சிகரம் தொடு அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே நீ காகித பையில் சிகரம் தொடு ஆண் : கணினி சிறை விட்டு பறந்தே சிகரம் தொடு கடைசி சிகரெட்டை துறந்தே சிகரம் தொடு கடந்த காதலை மறந்தே சிகரம் தொடு கனவின் கதவுகள் திறந்தே சிகரம் தொடு ஆண் : மாற்றமே நீயென மாறிடு ஆண் : உனக்குள்ளே சென்று சிகரம் தொடு உனை நீயே வென்று சிகரம் தொடு இந்த உலகமே உனையினி வணங்கிடும் சிகரம் தொடு...குழு : சிகரம் தொடு ஆண் : சிகரம் தொடு….. சிகரம் தொடு சிகரம் தொடு …..சிகரம் தொடு பெண் : இந்த உலகத்தை மாத்திடு பின்னாடி உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி உன் ஊரு மாறும் பின்னே உன் மனச மாத்து நீ முன்னே பெண் : அட வெற்றி வரட்டுமே …பின்னாடி நீ திட்டம் போடு …முன்னாடி மாலை வரட்டும் பின்னே நீ வேலை பாருடா முன்னே குழு : ……………………………………………….. ஆண் : சிகரம் தொடு… சிகரம் தொடு சிகரம் தொடு ….சிகரம் தொடு சிகரம் தொடு… சிகரம் தொடு சிகரம் தொடு ….சிகரம் தொடு