← Back

Maamazhai Vaanam Song Lyrics

Singer : Armaan Malik Music by : Hitesh Manjunath Male : Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male : Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male : Un nenjam Konjam thaazha vandhu En kaadhal yetrukkollumo Un koondhal kaatril aadum podhu En perai eludhichellumo Male : Niramae illaa… en ulagil Kannathin vannam kondu vandhaai Mozhiyae illaa… kavithaigalai Mounathil sollivittu ponaai… Male : Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male : Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male : Ezhezhu kandam thannil Nee engae ponaalum Thaneerai soozhvenadi… Thamaraiyae… Male : Ezhezhu jenmam thannil Nee yaarai vanthaalum Unnodu vazhvenadi … Male : Adi kaatril endhan kaatril Panikkaalam paayuthae Adhil vaasam undhan vaasam En swaasam thuvaikirathae Male : Niramae illaa… en ulagil Kannathin vannam kondu vandhaai Mozhiyae illaa… kavithaigalai Mounathil sollivittu ponaai… Male : Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male : Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male : Theeratha thratchai thottam Unnodu en nesam Ennaalum saayathadi Thaaraniyae Male : Thooratha ottrai megam Kaattrodu povadhu pol En kaadhal maayathadi Male : Indha paadal mudiyum munnae Un mudivai solladi Pala paadal thiraiyil vandhaal Adhu thunbam tharum allava.. Male : Niramae illaa… en ulagil Kannathin vannam kondu vandhaai Mozhiyae illaa… kavithaigalai Mounathil sollivittu ponaai… Male : Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male : Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male : Un nenjam Konjam thaazha vandhu En kaadhal yetrukkollumo Un koondhal kaatril aadum podhu En perai eludhichellumo Male : Hoo ooo ooo oo hoo ooo Hooo oooo ooo oo hoo oo hoo ooo
பாடகர் : அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : ஹிதேஷ் மஞ்சுநாத் ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : உன் நெஞ்சம் கொஞ்சம் தாழ வந்து என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ உன் கூந்தல் காற்றில் ஆடும் போது என் பேரை எழுதிச்செல்லுமோ ஆண் : நிறமே இல்லா….என் உலகில் கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய் மொழியே இல்லா….கவிதைகளை மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்….. ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : ஏழேழு கண்டம் தன்னில் நீ எங்கே போனாலும் தண்ணீரை சூழ்வேனடி… தாமரையே….. ஆண் : ஏழேழு ஜென்மம் தன்னில் நீ யாரய் வந்தாலும் உன்னோடு வாழ்வேனடி…. ஆண் : அடி காற்றில் எந்தன் காற்றில் பனிக்காலம் பாயுதே அதில் வாசம் உந்தன் வாசம் என் சுவாசம் துவைக்கிறதே ஆண் : நிறமே இல்லா….என் உலகில் கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய் மொழியே இல்லா….கவிதைகளை மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்….. ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : தீராத திராட்சை தோட்டம் உன்னோடு என் நேசம் எந்நாளும் சாயதடி தாரணியே ஆண் : தூறாத ஒற்றை மேகம் காற்றோடு போவது போல் என் காதல் மாயதடி ஆண் : இந்த பாடல் முடியும் முன்னே உன் முடிவை சொல்லடி பல பாடல் திரையில் வந்தால் அது துன்பம் தரும் அல்லவா….. ஆண் : நிறமே இல்லா….என் உலகில் கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய் மொழியே இல்லா….கவிதைகளை மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்….. ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : உன் நெஞ்சம் கொஞ்சம் தாழ வந்து என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ உன் கூந்தல் காற்றில் ஆடும் போது என் பேரை எழுதிச்செல்லுமோ ஆண் : ஹோ ஓ ஓஒ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ