← Back

Maavuliyo Maavuli Song Lyrics

Singers : Shweta Mohan and Tenma Music by : Tenma Male : Maavuliyo maavuli Maavulikaaran poraali Maavuliyo maavuli Maavulikaaran poraali Female : Rekkai virithidum sudargala Akkini marangalin malargala Athu iruttai sutri viratti selludhada Female : Thanga panam pol thugalgala Avai chinnanchiru pagalgala Athil kizhakkum merkum pinni kolludhada Male : Maavuliyo maavuli Maavulikaaran poraali Maavuliyo maavuli Maavulikaaran poraali Female : Irulin nadhiyil vinmeengal Idhayam podum ethirneechal Inikkum theeyin panam pookkal Manasukullae pudhu kaaichal Female : Neeril poothu neeril kaayum Aambal poo thaan penmaiyaa Neeril nindru poril vendru Vaagai soodum illaiya Male : Maavuliyo maavuli Ulavu kaattu kodaiyaali Ulachi thiranda balasaali Maavuliyo maavuli Female : Theeyil ozhi vidum neelamae Anbu thisaigalin vaanamae Uyir theendum inbam vendi ketkudhada Female : Vetchi pookkalin kaalamae Veliyum meeridum vaasamae Athu kaatril vandhu kaigal korkumada Female : Paniyin oliyil vilaiyada Pazhagum manadhin uraiyada Uyirin paadhi swaasangal Urimai thaanae naam kaadhal Female : Neenda kaala irulai anaithu Nimirum neruppu pattrumae Neeyum naanum serum tharunam Idathaai bhoomi suttrumae Female : Rekkai viriththidum sudargala Akkini marangalin malargala Athu iruttai sutri viratti selluthada Female : Thanga panam pol thugalgala Avai chinnanchiru pagalgala Athil kizhakkum merkum pinni kolludhada Female : Aaaa…..aaa….aaa….aaa….. Male : Maavuliyo maavuli Minnal saattai kodi veesi Velicha kangu vidhai thoovi Maavuliyo maavuli Male : Maavuliyo maavuli Maavulikaaran poraali Neenda kaala sinameri Nimirndhu vaaran komberi Male : Maavuliyo maavuli Maavulikaaran poraali Maavuliyo maavuli Maavulikaaran poraali
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் தென்மா இசையமைப்பாளர் : தென்மா ஆண் : மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி பெண் : ரெக்கை விரித்திடும் சுடர்களா அக்கினி மரங்களின் மலர்கள் அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா பெண் : தங்க பணம் போல் துகள்களா அவை சின்னஞ்சிறு பகல்களா அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா ஆண் : மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி பெண் : இருளின் நதியில் விண்மீன்கள் இதயம் போடும் எதிர்நீச்சல் இனிக்கும் தீயின் பணம் பூக்கள் மனசுக்குள்ளே புது காய்ச்சல் பெண் : நீரில் பூத்து நீரில் காயும் ஆம்பல் பூதான் பெண்மையா நீரில் நின்று போரில் வென்று வாகை சூடும் இல்லையா ஆண் : மாவுளியோ மாவுளி உளவு காட்டு கொடையாளி உழச்சி திரண்ட பலசாலி மாவுளியோ மாவுளி பெண் : தீயில் ஒளி விடும் நீலமே அன்பு திசைகளின் வானமே உயிர் தீண்டும் இன்பம் வேண்டி கேட்குதடா பெண் : வெட்சி பூக்களின் காலமே வேலியும் மீறிடும் வாசமே அது காற்றில் வந்து கைகள் கோர்க்குமடா பெண் : பனியின் ஒளியில் விளையாட பழகும் மனதின் உரையாட உயிரின் பாதி சுவாசங்கள் உரிமைதானே நம் காதல் பெண் : நீண்ட கால இருளை அணைத்து நிமிரும் நெருப்பு பற்றுமே நீயும் நானும் சேரும் தருணம் இடதாய் பூமி சுற்றுமே பெண் : ரெக்கை விரித்திடும் சுடர்களா அக்கினி மரங்களின் மலர்கள் அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா பெண் : தங்க பணம் போல் துகள்களா அவை சின்னஞ்சிறு பகல்களா அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா பெண் : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……. ஆண் : மாவுளியோ மாவுளி மின்னல் சாட்டை கொடி வீசி வெளிச்ச கங்கு விதை தூவி மாவுளியோ மாவுளி ஆண் : மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி நீண்ட கால சினமேறி நிமிர்ந்து வாரான் கொம்பேறி ஆண் : மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி மாவுளியோ மாவுளி மாவுளிகாரன் போராளி