← Back

Naetru Vitta Neeril Song Lyrics

Singers : Childrens Music by : Ilayaraja Childrens : Naetru vitta neeril Indru poothu vandha poovae Thendralodu saerndhae Endrum paada vendum neeyae Naetrirundha thunbam Dhukkam ellaam Naetraikkendru thaan Ho neeyum vittu chellu Childrens : Enna enna paadhai undu Ettu vaithu vaa vaa Katti pottu nammai nirutha yevar undu Chinna chinna ulagam engum Vattam poda vaa vaa Sattam pottu nammai thadukka yaar undu Vetri vetri ennaalum nam kaiyil vetri vetri… Female : Naam parakkum vaanam Adhu engum undu vaa vaa Female : Katti podum paerai Naam katti podalaam vaa Female : Paada thittam ellaam Padippu alla Padikka vaendumaa Ho ho nee veliyil vaa Both : Kuruvi pola aruvi pola Ulavi aada vaa vaa Valaigal yaedhu karaigal yaedhu Thadai yaedhu Karai illaadha kurai illaadha Manadhai thirandhu vaa vaa Kaelvi yaedhu badhilum yaehdu kidaiyaadhu Vetri vetri ennaalum nam kaiyil vetri ..vetri…
பாடகர்கள் : குழந்தைகள் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தைகள் : நேற்று விட்ட நீரில் இன்று பூத்த வந்த பூவே தென்றலோடு சேர்ந்தே என்றும் காண வேண்டும் நீயே நேற்றிருந்த துன்பம் துக்கமெல்லாம் நேற்றைகென்றுதான் ஹோ நீயும் விட்டுச் செல்லு குழந்தைகள் : என்ன என்ன பாதையுண்டு எட்டு வைத்து வா வா கட்டிப்போட்டு நம்மை நிறுத்த எவருண்டு சின்ன சின்ன உலகமெங்கும் வட்டம் போட வா வா சட்டம் போட்டு நம்மை தடுக்க யாருண்டு வெற்றி வெற்றி எந்நாளும் நம் கையில்…… வெற்றி வெற்றி….. பெண் : நாம் பறக்கும் வானம் அது எங்குமுண்டு வா வா பெண் : கட்டி போடும் பேரை நாம் கட்டி போடலாம் வா பெண் : பாடத்திட்டம் எல்லாம் படிப்பு அல்ல படிக்க வேண்டுமா ஹோ ஹோ நீ வெளியில் வா இருவர் : குருவி போல அருவி போல உலவி ஆட வா வா வலைகளேது கரைகளேது தடையேது கறையில்லாத குறையில்லாத மனதை திறந்த வா வா கேள்வி ஏது பதிலும் ஏது கிடையாது வெற்றி வெற்றி எந்நாளும் நம் கையில்…… வெற்றி வெற்றி…….