← Back

Aathile Annakili Song Lyrics

Singer : Arun Mozhi Music by : Ilayaraja Male : Aaththula annakkili Thaechu nee manja kuli Aaththula annakkili Thaechu nee manja kuli Male : Ennaiyen thorathuna Manasa yen varuthuna Unakku naa oruthanaa Yeppavum iruppenaa Male : Adi achchaaram podaama Aaduthadi lolaakku Poongaluththu yen aadudhu Un pon udambu yen vaadudhu Poongaluththu yen aadudhu Un pon udambu yen vaadudhu Male : Aaththula annakkili Thaechu nee manja kuli Aaththula annakkili Thaechu nee manja kuli
பாடகர் : அருண் மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி ஆண் : என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன உனக்கு நா ஒருத்தனா எப்பவும் இருப்பேனா ஆண் : அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு பூங்கலுத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது பூங்கலுத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது ஆண் : ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி