← Back

Malligai Pookka Song Lyrics

Singers : Mano and Vani Jairam Music by : Shankar Ganesh Male : ………………….. Female : Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla koodaathaa Malligaiyum vaadaathaa Female : Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Aa….aa…..aa….aa… Female : Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Nalla badhil nee uraiththaai Nandri naan eppadi solla Male : Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla vanthaenae Achcham enna senthaenae Male : Machchamulla thamarai En maarbil tholil vanthaaduthae Female : Michchamulla penmaiyai Un kaiyil alli thanthaaduthae Male : Vaanaththai paarththirunthaen Muththukkal veezhnthathammaa Female : Nattathu pooch chedithaan Natchaththiram pooththathaiyyaa Male : Ondru ondrum rendaa illai Ondraai nindrathammaa Female : Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Male : Alli kolla vanthaenae Achcham enna senthaenae Female : Unnai kanda naal mudhal En kangal rendil thee moondathu Male : Pennai kanda naal mudhal En nenjil yaeno por moondathu Female : Unmaiyil un peyarai Uchcharikka naanam varum Male : Penmaiyae un pugazhai Uchcharikka nyaalam varum Female : Kannaa unnai kaanaavittaal Kannil raththam varum Male : Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla vanthaenae Achcham enna senthaenae Female : Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Male : Aa….aa…..aa….aa… Female : Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Male : Nalla badhil nee uraiththaen Nandriyai muththathil solli Female : Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Male : Alli kolla vanthaenae Achcham enna senthaenae…
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : …………………………….. பெண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா…. அள்ளிக் கொள்ள கூடாதா மல்லிகையும் வாடாதா பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது…. ஆஆ….ஆ……ஆ……ஆ…… பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது நல்ல பதில் நீ உரைத்தாய் நன்றி நான் எப்படி சொல்ல ஆண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே ஆண் : மச்சமுள்ள தாமரை என் மார்பில் தோளில் வந்தாடுதே பெண் : மிச்சமுள்ள பெண்மையை உன் கையில் அள்ளி தந்தாடுதே ஆண் : வானத்தை பார்த்திருந்தேன் முத்துக்கள் வீழ்ந்ததம்மா பெண் : நட்டது பூச்செடிதான் நட்சத்திரம் பூத்ததய்யா ஆண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை ஒன்றாய் நின்றதம்மா பெண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே பெண் : உன்னைக் கண்ட நாள் முதல் என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது ஆண் : பெண்ணைக் கண்ட நாள் முதல் என் நெஞ்சில் ஏனோ போர் மூண்டது பெண் : உண்மையில் உன் பெயரை உச்சரிக்க நாணம் வரும் ஆண் : பெண்மையே உன் புகழை உச்சரிக்க ஞாலம் வரும் பெண் : கண்ணா உன்னை காணாவிட்டால் கண்ணில் ரத்தம் வரும் ஆண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது…. ஆண் : ஆஆ….ஆ……ஆ……ஆ…… பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது ஆண் : நல்ல பதில் நான் உரைத்தேன் நன்றியை முத்தத்தில் சொல்லு பெண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே