← Back

Oh Megame Song Lyrics

Singer : K. J. Jesudass and Lalitha Sagari Music by : Chandrabose Male : Oo…..megamae Female : Oo…neram poguthe Male : Nedu neram aayaachchu Female : Pozhuthellaam poyachchu Male : Ilanjittu innum vanthu serala Female : Idhamaaga tholil vanthu saayala Male : Oo…..oho megamae Female : Oo…neram poguthe Male : Nenappellaam um melae Nesanthaandi ammaalae Thaniyaaga unnai enni yaenguraen Female : Theriyaathaa un velai Kuriyellaam en melae Edhukkunnu konjam sonnaa aagaathaa Male : Parikaasam pannaathae Padhilaethum sollaathae Pasiyaara nee konjam vaa….oohoh…. Female : Oo…..megamae Male : Oo…neram poguthe…. Female : Idupporam kai pottu Idhu enna thaalaattu En kadhal kannan pannum leelaiyaa…aa…. Male : Adiyaaththi naalaikku Varappogum pillaikku Thaalaattu kattruk kolla vendaamaa…oo…. Female : Oru pillai neeyaachchu Oru pillai naanachchu Idhu pothum ippothu vaa….oohhoh…. Male : Oo…..megamae Female : Oo…neram poguthe Male : Nedu neram aayaachchu Female : Pozhuthellaam poyachchu Male : Ilanjittu innum vanthu serala Female : Idhamaaga tholil vanthu saayala Male : Ooho ho…. Both : Paapapapappappaapaa….papapapaappa….
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் லலிதா சாகரி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஓஓ……மேகமே… பெண் : ஓஓ…..நேரம் போகுதே ஆண் : நெடு நேரம் ஆயாச்சு பெண் : பொழுதெல்லாம் போயாச்சு ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல பெண் : இதமாக தோளில் வந்து சாயல ஆண் : ஓஓ…..ஓஹோ மேகமே… பெண் : ஓஓ…..நேரம் போகுதே….. ஆண் : நெனப்பெல்லாம் உம் மேலே நெசந்தான்டி அம்மாளே தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன் பெண் : தெரியாதா உன் வேலை குறியெல்லாம் என் மேலே எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா ஆண் : பரிகாசம் பண்ணாதே பதிலேதும் சொல்லாதே பசியாற நீ கொஞ்சம் வா……ஒஹோஹ்…… பெண் : ஓஓ……மேகமே… ஆண் : ஓஓ…….நேரம் போகுதே….. பெண் : இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா….ஆ…. ஆண் : அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா….ஓ…. பெண் : ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு இது போதும் இப்போது வா…..ஓஓஹோஹ்… ஆண் : ஓஓ…..மேகமே… பெண் : ஓஓ……நேரம் போகுதே ஆண் : நெடு நேரம் ஆயாச்சு பெண் : பொழுதெல்லாம் போயாச்சு ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல பெண் : இதமாக தோளில் வந்து சாயல ஆண் : ஓஓஹோ ஹோ…… இருவர் : பாபபபப்ப்பாபா…பபபபாபபபபா….