← Back

Thiruvizha Thiruvizha Song Lyrics

Singers : P. Jayachandran and B. S. Sasirekha Music by : Gangai Amaran Male : Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha Female : Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha Male : Verinilae nee pazhutha palaa Female : Vizhigalilae thaen vazhindha nilaa Male : Idhoo Female : Thiruvizha thiruvizha Male : Ilamaiyin thalaimayil oru vizha Chorus : ……………………… Male : Aadayil moodiya atchaya paathiramae Female : Yendhavum neendhavum yen indha Aathiramae Male : Aalilai pol oru maeni Female : Gokula kannanae vaa nee Male : Aalilai pol oru maeni Female : Gokula kannanae vaa nee Male : Navarasa kalasangal nadamidum Adhisayamae Female : Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha Male : Verinilae nee pazhutha palaa Female : Vizhigalilae thaen vazhindha nilaa Male : Idhoo Female : Thiruvizha thiruvizha Male : Ilamaiyin thalaimayil oru vizha Chorus : …………………………… Female : Jaanaki raamanin jaadhagam Inaidhirukka Male : Maadathil koodathil mangalam Vaazhndhirukka Female : Kambanum kaaviyam paada Male : Karpanai aayiram ooda Female : Kambanum kaaviyam paada Male : Karpanai aayiram ooda Female : Pudhuvidha anubavam mudhan Mudhal arimugamae Male : Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha Female : Thiruvizha thiruvizha Ilamaiyin thalaimayil oru vizha Male : Verinilae nee pazhutha palaa Female : Vizhigalilae thaen vazhindha nilaa Male : Idhoo Female : Thiruvizha thiruvizha Male : Ilamaiyin thalaimayil oru vizha Chorus : ………………………………..
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா பெண் : திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா ஆண் : வேரினிலே நீ பழுத்த பலா பெண் : விழிகளிலே தேன் வழிந்த நிலா ஆண் : இதோ பெண் : திருவிழா திருவிழா ஆண் : இளமையின் தலைமையில் ஒரு விழா குழு : ………………………………… ஆண் : ஆடையில் மூடிய அட்சய பாத்திரமே பெண் : ஏந்தவும் நீந்தவும் ஏனிந்த ஆத்திரமே ஆண் : ஆலிலை போல் ஒரு மேனி பெண் : கோகுல கண்ணனே வா நீ ஆண் : ஆலிலை போல் ஒரு மேனி பெண் : கோகுல கண்ணனே வா நீ ஆண் : நவரச கலசங்கள் நடமிடும் அதிசயமே பெண் : திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா ஆண் : வேரினிலே நீ பழுத்த பலா பெண் : விழிகளிலே தேன் வழிந்த நிலா ஆண் : இதோ பெண் : திருவிழா திருவிழா ஆண் : இளமையின் தலைமையில் ஒரு விழா குழு : ………………………………… பெண் : ஜானகி ராமனின் ஜாதகம் இணைந்திருக்க ஆண் : மாடத்தில் கூடத்தில் மங்களம் வாழ்ந்திருக்க பெண் : கம்பனும் காவியம் பாட ஆண் : கற்பனை ஆயிரம் ஓட பெண் : கம்பனும் காவியம் பாட ஆண் : கற்பனை ஆயிரம் ஓட பெண் : புதுவித அனுபவம் முதன் முதல் அறிமுகமே ஆண் : திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா பெண் : திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா ஆண் : வேரினிலே நீ பழுத்த பலா பெண் : விழிகளிலே தேன் வழிந்த நிலா ஆண் : இதோ பெண் : திருவிழா திருவிழா ஆண் : இளமையின் தலைமையில் ஒரு விழா குழு : …………………………………