← Back

Chinna Chinna Megam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Anita Music by : Sivaji Raja Lyrics by : Vairamuthu Female : Aa…..aaa…..aah…..aaa….aa…. Male : Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam Male : Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam Male : Pirivaana kadhal nenjin sugamaana sogangal Mazhaikkaala poovin meedhu irukkindra eerangal Kanni ilam pookkal kaiyezhuththu ketkkum Pullurangum sogam kann thiranthu paarkkum Nyaapagangal kannil indru muththu kulikkum Male : Ninaivugal poovaaggum Kannukkul kanavugal yaeraalam Male : Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam Male : Anal meedhu pookkum antha kodi indru verillai Idhayaththil suvaril enthan peyarindri verillai Medaigalin oram jaadai seiyum poovai Paarvaigalil nooru panthi vaikkum paavai Kodhai magal perai sonnaal raagam inikkum Male : Ninaivugal poovaaggum Kannukkul kanavugal yaeraalam Male : Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனிதா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆ…..ஆஅ…..ஆஹ்……ஆஅ……ஆ….. ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ…..ஆ…. ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ…..ஆ…. ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ…..ஆ…. ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ…..ஆ…. ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள் மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள் கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்க்கும் புல்லுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும் ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும் ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ…..ஆ…. ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ…..ஆ…. ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : அனல் மீது பூக்கும் அந்த கொடி இன்று வேறில்லை இதயத்தில் சுவரில் எந்தன் பெயரின்றி வேறில்லை மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும் ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ…..ஆ…. ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ…..ஆ…. ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்