← Back

Theendum Dhooram Song Lyrics

Singer : Mervin Solomon Music by : Ritchie Male : Theendum dhooram thaandi ponaai Naan azhugiren nee sirikkiraai Veru vaanam soodi kondaai En maruvamae yen kalaigiraai Male : Un nyabagam ennai theeyida Unakkaai naan yenginen Vazhikkamalae ennai kolgiraai En siragai erikkiraai Male : Theendum dhooram thaandi ponaai Naan azhugiren nee sirikkiraai Male : Aaaa…..aaa….. Male : Bodhai pol thondrum Naam vaazhntha kaalangal Kanneeril paarthen avai yaavum mayangal Neer illaa thoottam verum mutkal thaanadi Nee illa vaazhvil aan vidhavai naanadi Male : Aaraadha ranamai en kaalai maarudhae Thee kullae nilavaai en iravum neezhuthae Nee indru vendum Un kaadhal ondrae podhum Vazhithaalum inbam neeyadi Male : Theendum dhooram thaandi ponaai Naan azhugiren nee sirikkiraai Veru vaanam soodi kondaai En maruvamae yen kalaigiraai Male : Un nyabagam ennai theeyida Unakkaai naan yenginen Vazhikkamalae ennai kolgiraai En siragai erikkiraai Male : Hooo hoo ooo hoo ooo Hooo hoo oo hoo ooo Hooo hooo oo hoo ooo
பாடகர் : மெர்வின் சாலமன் இசையமைப்பாளர் : ரிட்சி ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய் நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய் வேறு வானம் சூடி கொண்டாய் என் மருவமே ஏன் கலைகிறாய் ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட உனக்காய் நான் ஏங்கினேன் வலிக்காமலே என்னை கொல்கிறாய் என் சிறகை எரிக்கிறாய் ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய் நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய் ஆண் : ஆஆ…..ஆ…. ஆண் : போதை போல் தோன்றும் நாம் வாழ்ந்த காலங்கள் கண்ணீரில் பார்த்தேன் அவை யாவும் மாயங்கள் நீர் இல்லா தோட்டம் வெறும் முட்கள் தானடி நீ இல்லா வாழ்வில் ஆண் விதவை நானடி ஆண் : ஆறாத ரணமாய் என் காலை மாறுதே தீக்குள்ளே நிலவாய் என் இரவும் நீளுதே நீ இன்று வேண்டும் உன் காதல் ஒன்றே போதும் வலித்தாலும் இன்பம் நீயடி ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய் நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய் வேறு வானம் சூடி கொண்டாய் என் மருவமே ஏன் கலைகிறாய் ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட உனக்காய் நான் ஏங்கினேன் வலிக்காமலே என்னை கொல்கிறாய் என் சிறகை எரிக்கிறாய் ஆண் : ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஹூ ஓ ஹோ ஓஒ