← Back

Darling Dambakku Song Lyrics

Singers : Anirudh Ravichander, Benny Dayal, Kalpana and Nivas Music by : Anirudh Ravichander Male : Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da Female : Paavi payalae iva uyir moochula Kada podura oyaama Aavi pugaiya iva adi nenjula Vilayadura pogaama Female : Naa puviyalathaan Porappu eduthathu yen Athu puriyuthuda Un nezhalula naan Kudi irunthidathaan Yena theriyuthuda Male : Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh eh Male : {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2) Female : Kodi jenmam eduthaalum Ona serum varam keppen naan Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Male : Heyy ooru kannu padumennu Usuroda ada kaappen naan Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Female : Heyy neerukulla nilavaaga Nenaiyama una paappen naan Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Male : Koda veyil adichaalum Udal verka vidamaaten naaa Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Male : Antha vaanam vathum vara Intha bhoomi suthum vara Unna kaathal senjiduven thannala Female : Kannil kaachi ullavara Kanna moodi sellumvara Unna kaathu vechuruppen anbaala Male : Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh Male : Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi Female : Paavi payalae iva Paavi payalae iva Paavi payalae iva uyir moochula Kada podura… Chorus : {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2) Male : Hae hae ae…ae….ae….aaaa….aaa……aaa.. Hae hae haehae hae…….ae…….
பாடகி : கல்பனா பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பென்னி டயல், நிவாஸ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா பெண் : பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடனு ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம பெண் : நான் புவியலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதடா உன் நிழலுலதான் நான் குடியிருந்திடத் தான் ஏன் தெரியுதடா ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம பாா்த்தேனே உன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம…….. ஆண் : { டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா } (2) பெண் : கோடி ஜென்மம் எடுத்தாலும் ஒன்னு சேரும் வரம் கேப்பேன் நான் ஓ ஓ ஓ ஓ ஆண் : ஊரு கண்ணு படுமேன்னு உசுரோடு அடகாப்பேன் நா நீருக்குள்ள நிலவாக நனையாம உன்ன பாப்பேன் நா ஆண் : கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நா அந்த வானம் வற்றும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்ன காதல் செஞ்சிடுவே தன்னால பெண் : கண்ணில் காட்சி உள்ள வர கண்ணை மூடி செல்லும் வரை உன்ன காத்து வச்சிருப்ப அன்பால ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம பாா்த்தேனே உன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம…….. ஆண் : ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி பெண் : பாவி பயலே இவ பாவி பயலே இவ பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற ஆண் : { டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா } (2)