← Back

Nallaru Po Song Lyrics

Nallaru Po Song Lyrics is a track from Dude Tamil Film– 2025, Starring Pradeep Ranganathan, Mamitha Baiju, R.Sarath Kumar, Hridhu Haroon,Rohini, Aishwarya sharma, Dravid selvam and Others. This song was sung by Tipu, Sai Abhyankkar and Mohit Chauhan and the music was composed by Sai Abhyankkar. Lyrics works are penned by Vivek. Singers : Tipu, Sai Abhyankkar and Mohit Chauhan Music Director : Sai Abhyankkar Lyricist : Vivek Male : Nee ketaa unna kooda Un kaiyil vittu poguren Aasa pola vaazhndhukkoyen po Un mela kaadhal vachene Thothadhaalum theerala Ponadhaalum maarala Male : Nee ketaa unna kooda Un kaiyil vittu poguren Aasa pola vaazhndhukko di po Ennalum kaadhal kuthaadhu Parvaiyaal yenga vechaale Male : Paakaama pesaama Seraama ponaalum Ennaalum nallaru po Hey thaangaama thoongaama Naan inga vaazhndhaalum Neeyaachum nallaaru po Male : Heyyy eyyy ….heyyy ..eyyy Kaadhalaa en nenjam Yekkamaa aanan naane Kaayamaa nee senjum Sirikkiraene Male : Yaaradi kutham solla En vidhi enna kolla Nee vandha nenjukkulla Ippodhu onnumilla Male : Veroru kaiyoda Un veral paathen naane Vegura nenjoda pogurene Naethu un kannil naane Innaikku yaaro dhaane Thindaadurene maane Thaa po nu vittutene Male : Paakaama pesaama Enkooda seraama ponaalum Ennaalum nallaru po Hey thaangaama thoongaama Naan inga vaazhndhaalum Neeyaachum nallaaru po Male : Hey innoruthanoda nee poga Ullolachaloda naan poga Enna panna poren Thikku theriyaadhe aan naan Nee po Male : Hey ennapanna poren kekaadha Indha pakkam neeyum paakaadha Michamulla kaadhal atchadhaya podum Nallaa vaazhu po
பாடகர்கள் : திப்பு, சாய் அபியங்கர் மற்றும் மோஹித் சவுகான் இசையமைப்பாளர் : சாய் அபியங்கர் பாடலாசிரியர் : விவேக் ஆண் : நீ கேட்டா உன்ன கூட உன் கையில் விட்டு போகிறேன் ஆசை போல வாழ்ந்துகோயேன் போ உன் மேல காதல் வச்சேனே தோத்ததாளும் தீரலை போனதாளும் மாறல ஆண் : நீ கேட்டா உன்ன கூட உன் கையில் விட்டு போகிறேன் ஆசை போல வாழந்துக்கோடி போ எந்நாளும் காதல் குத்தாது பார்வையால் ஏங்க வெச்சாலே ஆண் : பாக்காமா பேசாம சேராம போனாலும் எந்நாளும் நல்லாரு போ ஆண் : ஏய் தாங்காம தூங்காம நான் இங்க வாழ்ந்தாலும் நீயாச்சும் நல்லாரு போ ஆண் : ஹேய் ஏய்….ஹேய்……ஏய் காதலா என் நெஞ்சம் ஏக்கமா ஆனேன் நானே காயமா நீ செஞ்சும் சிரிக்கிறேனே ஆண் : யாரடி குத்தம் சொல்ல என் விதி என்னை கொல்ல நீ வந்த நெஞ்சுக்குள்ள இப்போது ஒண்ணுமில்லா ஆண் : வேறொரு கையோட உன் விரல் பாத்தேன் நானே வேகுற நெஞ்சோட போகுறேனே நேத்து உன் கண்ணில் நானே இன்னைக்கு யாரோ தானே திண்டாடுறேனே மானே தா போ னு விட்டுட்டேனே ஆண் : பாக்காமா பேசாம சேராம போனாலும் எந்நாளும் நல்லாரு போ ஆண் : ஏய் தாங்காம தூங்காம நான் இங்க வாழ்ந்தாலும் நீயாச்சும் நல்லாரு போ ஆண் : ஏய் இன்னொருத்தன் கூட நீ போக உள் உளைச்சலோட நான் போக என்ன பண்ண போறேன் திக்கு தெரியாத ஆள் நான் நீ போ ஆண் : ஏய் என்னப் பண்ண போறேன் கேக்காத இந்த பக்கம் நீயும் பாக்காத மிச்சமுள்ள காதல் அட்சதைப் போடும் நல்லா வாழு போ