← Back

Kanja Paarva Song Lyrics

Singers : Priyanka and Senthil Das Music by : Raja Bhavatharini Female : Ora paarva usura keerudhae Onna paathae marundhum ketkkudhae Motha oorum oravu aagudhae Muzhu nilavum pagala pakkudhae Male : Kanja paarva kavidhaiyagudhae Kannum mooda marandhu pogudhae Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae Female : Etti neeyum poga koodum kavala Thottidaama pesa venum badhila Pattam pola veesum kaathula Aattam poduren kaadhal koothula Male : Enna yaeno thoonga neeyum vidala Nenjila nee ottipora raiyila Kattippodum aasa pechula Maala kokkura paasa pookkala Male : Kanja paarva kavidhaiyagudhae Kannum mooda marandhu pogudhae Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae Male : Adadaa un vaasam veesaiyil Iragaa naanum allaaduren Velagaama neeyum serndhida Usurae pookka kondaaduren Female : Veyilaa nee berungum podhula Kuyila pola naan esaiyum paaduren Theruvaa nee theriyum podhula Salanga pootti naan karagam aaduren Male : Kanja paarva kavidhaiyagudhae Kannum mooda marandhu pogudhae Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae Female : Puli vaala pola kaadhala Pudichen naanum vidaamalae Aniyaaya aasa nenjula Aruvaa veesum thodamalae Male : Alibaabaa velakku pola nee Orasi pogaiyil varudhu boodhamae… Irundhaalum unadhu kaadhalaal Adhuvum poduthae kozhandha vaesamae… Female : Orappaarva usura keerudhae Onna paathae marundhum ketkkudhae Male : Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae Female : Uyirilae….uyirilae…
பாடகர்கள் : பிரியங்கா மற்றும் செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : ராஜா பவதாரணி பெண் : ஓர பார்வை உசுர கீறுதே ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே மொத்த ஊரும் உறவு ஆகுதே முழு நிலவும் பகல பாக்குதே ஆண் : கஞ்ச பார்வை கவிதையாகுதே கண்ணும் மூட மறந்து போகுதே ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே பெண் : எட்டி நீயும் போக கூடும் கவலை தொட்டிடாம பேச வேணும் பதில்ல பட்டம் போல வீசும் காத்துல ஆட்டம் போடுறேன் காதல் கூத்துல ஆண் : என்ன ஏனோ தூங்க நீயும் விடல நெஞ்சில நீ ஓட்டிபோற ரயில்ல கட்டிபோடும் ஆச பேச்சுல மாலை கோக்குற பாச பூக்கள ஆண் : கஞ்ச பார்வை கவிதையாகுதே கண்ணும் மூட மறந்து போகுதே ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே….. ஆண் : அடடா உன் வாசம் வீசையில் இறகா நானும் அல்லாடுறேன் வெலகாம நீயும் சேர்ந்திட உசுரே பூக்க கொண்டாடுறேன் பெண் : வெயில்லா நீ நெருங்கும் போதுல குயில போல நான் இசையும் பாடுறேன் தெருவா நீ தெரியும் போதுல சழங்க பூட்டி நான் கரகம் ஆடுறேன் ஆண் : கஞ்ச பார்வை கவிதையாகுதே கண்ணும் மூட மறந்து போகுதே ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே……… பெண் : புலி வால போல காதல புடிச்சேன் நானும் விடாமலே அநியாய ஆசை நெஞ்சுல அருவா வீசும் தொடாமலே ஆண் : அலிபாபா வெளக்கு போல நீ ஒரசி போகையில் வருது பூதமே இருந்தாலும் உனது காதலால் அதுவும் போடுதே கொழந்த வேஷமே பெண் : ஓர பார்வை உசுர கீறுதே ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே ஆண் : ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே…….. பெண் : உயிரிலே……..உயிரிலே…….