← Back

Kundoosi Kangal Rendum Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan -Ramamoorthy Female : Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru Female : Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru Female : Singaari en angam jolikudhae Ingae nee vaavendru azhaikkudhae Sundhari naanae en mozhithaenae Engae soll un paarvai Female : Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru Female : Kandaalae odum thunbamae Undaagum ennaal inbamae Kanniyen roobam kaadhalin deepam Engae soll un paarvai Female : Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு பெண் : சிங்காரி என் அங்கம் ஜொலிக்குதே இங்கே நீ வாவென்று அழைக்குதே சுந்தரி நானே என் மொழி தேனே எங்கே சொல் உன் பார்வை….. பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு பெண் : கண்டாலே ஓடும் துன்பமே உண்டாகும் என்னால் இன்பமே கன்னியென் ரூபம் காதலின் தீபம் எங்கே சொல் உன் பார்வை…. பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு