← Back

Anbil Malarnthanal Song Lyrics

Singer : P. Susheela Music by : A. Rama Rao and Hemant Kumar Female : Aa… aaa…aaa…aaa…aa…aaa… Haa…aaa…aaa… Haa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…. Female : Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa Female : Vaazhvilae oli veesavae Vandhavanae kan valaraai En vaazhvil oli veesavae Vandhavanae kan valaraai Aa thaalo thaalo thaalo Aa raaaro aaro raaro… Female : Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa Female : Endrum malar maalai soottumae Vandu thaenai vaayil oottumae Maangalin koottamae Vaedikkai kaattumae Mannan undhan naattilae Female : Thanga thottilil thaalaattiyae Sugumaaranae seeraattiyae Vennilaa kaattiyae Paal annam oottiyae Konjidum naal vandhidumae Female : Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa Aa thaalo thaalo thaalo Aa raaaro aaro raaro
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார் பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….ஆஅ… ஹா…..ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….ஆஅ… பெண் : அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா பெண் : வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண் வளராய் என் வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண் வளராய் ஆ தாலோ தாலோ தாலோ ஆ ராரோ ஆரோ ராரோ… பெண் : அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா பெண் : தென்றல் மலர் மாலை சூட்டுமே வண்டு தேனை வாயில் ஊட்டுமே மான்களின் கூட்டமே வேடிக்கை காட்டுமே மன்னன் உந்தன் நாட்டிலே பெண் : தங்க தொட்டிலில் தாலாட்டியே சுகுமாரனே சீராட்டியே வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஊட்டியே கொஞ்சிடும் நாள் வந்திடுமே பெண் : அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா ஆ தாலோ தாலோ தாலோ ஆ ராரோ ஆரோ ராரோ