← Back

Vetri Meethu Vetri Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : M.S. Viswanathan Male : { Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum } (2) Male : { Petreduthu Peyar kodutha annai Allavo nee pesugindra Deivam enbadhu unmai allavo } (2) Male : Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum Male : { Thaai paalil Veeram kanden Thaalaatil thamizhai kanden } (2) Male : { Unnaamal Iruka kanden Urangaamal vizhika kanden } (2) Male : Matravarku Vaazhugindra ullam Ennavo adhu unnidathil Naan arindha paadam allavo Male : Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum Male : { Annai sindhum Kanneer ellam Pillaiyinaal panneer aagum } (2) Male : { Aasai tharum Kanavugal ellam Avanaaldhaan nenavugal aagum } (2) Male : Andru thottu Nee ninaitha ennam Ennamma adhai indru Thottu naan mudikum Vannam paaramma Male : Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் } (2) ஆண் : { பெற்றெடுத்து பெயா் கொடுத்த அன்னை அல்லவோ நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ } (2) ஆண் : வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் ஆண் : { தாய் பாலில் வீரம் கண்டேன் தாலாட்டில் தமிழை கண்டேன் } (2) ஆண் : { உண்ணாமல் இருக்கக் கண்டேன் உறங்காமல் விழிக்க கண்டேன் } (2) ஆண் : மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ அது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ ஆண் : வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் ஆண் : { அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீராகும் } (2) ஆண் : { ஆசை தரும் கனவுகளெல்லாம் அவனால்தான் நினவுகளாகும் } (2) ஆண் : அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா ஆண் : வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்