← Back

Pazhagikalaam Song Lyrics

Singer : Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male : Un per enna theriyadhu Un oor enna theriyadhu Nee yaarunnae theriyadhu Paravayilla … Male : Thevayilla un varalaaru Enna love pannavae mudiyadhu Endrae sonnaalum kooda Paravayilla…. Male : Pazhagikkalaam Whats ur name And ur number girl Pazhagikkalaam Whats ur name And ur number Male : Pazhagikkalaam Whats ur name And ur number girl Pazhagikkalaam Hey pazhagikkalaam Male : Aaaa…aaaaa…aaaa…mmmm Aaaa…aaaaa…aaaa…. Hey aaa…aaaaa…aaaa…mmmm Aaaa…aaaaa…aaaa…. Male : Kanavilum neethaan pulla Nenavilum neethaan pulla Ayyo un tholla Thaangavilla…. Male : En manasu romba vella Aana nee kodukura tholla Adhanalae naalu naalaa Thoongavilla… Male : Nee london laddu Naan madhura puttu Serndhae thaan Viduvomaa love rocket-u Male : Adi halwa thattu Neeyum enna thottu En heart-a thaan Adikkaadha pick pocketu Male : Oru jallikattu Kaala pola Aatti vandhenae En vaala vaala Male : Oru pullu katta Paaththaadhaala Saanjenae menjenae Unmela paanjenae naan Male : Un per enna theriyadhu Un oor enna theriyadhu Nee yaarunnae theriyadhu Paravayilla … Male : Thevayilla un varalaaru Enna love pannavae mudiyadhu Endrae sonnaalum kooda Paravayilla…. Male : Pazhagikkalaam Whats ur name And ur number girl Pazhagikkalaam Whats ur name And ur number Male : Pazhagikkalaam Whats ur name And ur number girl Pazhagikkalaam Hey pazhagikkalaam Male : Aaaa…aaaaa…aaaa…mmmm Aaaa…aaaaa…aaaa…. Hey aaa…aaaaa…aaaa…mmmm Aaaa…aaaaa…aaaa…. Male : Pazhagikkalaam Whats ur name And ur number girl Pazhagikkalaam Whats ur name And ur number Male : Pazhagikkalaam Whats ur name And ur number girl Pazhagikkalaam Hey pazhagikkalaam Male : Aaaa… Aaaaa…aaaa.. Aaaa… Aaaaa…aaaa….
பாடகர் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது நீ யாருன்னே தெரியாது பரவாயில்ல ஆண் : தேவை இல்ல உன் வரலாறு என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல ஆண் : பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் ஆண் : பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஹே ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கனவிலும் நீதான் புள்ள நெனவிலும் நீதான் புள்ள ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல ஆண் : என் மனசு ரொம்ப வெள்ள ஆனா நீ கொடுக்குற தொல்ல அதனால நாலு நாளா தூங்கவில்ல ஆண் : நீ லண்டன் லட்டு நான் மதுர புட்டு சோ்ந்தே தான் விடுவோமா லவ் ராக்கெட்டு ஆண் : அடி ஹல்வா தட்டு நீயும் என்ன தொட்டு என் ஹார்ட்ட தான் அடிக்காத பிக் பாக்கெட்டு ஆண் : ஒரு ஜல்லிக்கட்டு காள போல ஆடி வந்தேனே என் வால வால ஆண் : ஒரு புல்லு கட்ட பாத்ததால சாஞ்சேனே மேஞ்சேனே உன் மேல பாஞ்சேனே நான் ஆண் : உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது நீ யாருன்னே தெரியாது பரவாயில்ல ஆண் : தேவை இல்ல உன் வரலாறு என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல ஆண் : பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் ஆண் : பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஹே ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆண் : பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் ஆண் : பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ