← Back

Mr. Chandramouli Theme Song Lyrics

Singers : Sam C.S and Brindha Sivakumar Music by : Sam C.S Whistling : …………………………. Female : Siru naali podhaathingu Uravaai ulava podhaathingu Peru aazhi podhaathingu Ninaivai nirappa podhaathingu Chorus : Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhuththu thuu Chorus : Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhu dhu dhuu dhu Female : Aaa…aaaa…aa…. Aaa…aaa…aaa…aaa.. Aaa…aaa…. Female : Karaigira nodigalae Kaalam neela yedho seiga Purinthidaa uravaiyae Neettithida paalam seiga Male : Naraigal mulaikkum podhum Ninaivugal suzhalum vaazha Kanavum kalainthu poga Nijangalin uravum meela Enna solvadho indha uravai Ennenbadho… Chorus : Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhuththu thuu Chorus : Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhu dhu dhuu dhu
பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும்பிருந்தா சிவகுமார் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : சிறு நாழி போதாதிங்கு உறவாய் உலவ போதாதிங்கு பெறு ஆழி போதாதிங்கு நினைவை நிரப்ப போதாதிங்கு குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ துத்தூ தூ குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ து து தூ து பெண் : ஆஆ…..ஆஆ……ஆஆ….. ஆஆ…ஆஅ….ஆஆ…ஆஆ….. ஆஆ……ஆஆ….. பெண் : கறைகிற நொடிகளே காலம் நீள ஏதோ செய்க புரிந்திடா உறவையே நீட்டித்திட பாளம் செய்க ஆண் : நரைகள் முளைக்கும் போதும் நினைவுகள் சுழலும் வாழ கனவும் கலைந்து போக நிஜங்களின் உறவும் மீள என்ன சொல்வதோ இந்த உறவை என்னென்பதோ குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ துத்தூ தூ குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ து து தூ து