← Back

Nenjathil Poradum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shyam Lyrics by : Pattukottai Dhandayuthapani Female : ………………. Male : ……………….. Female : Nenjaththil poraadum ennangal Neegaamal nee thantha mogam allavo Konjum mozhi pesum penmai oli veesa Vaazhvinil thaenaaga nee vara vendum Female : Vaattidum aasai theera nee thoda vendum Thaapaththai naanae sollavo Male : Nenjaththil poraadum ennangal Neegaamal nee thantha mogam allavo Konjum mozhi pesum penmai oli veesa Vaazhvinil thaenaaga nee vara vendum Male : Vaattidum aasai theera nee thoda vendum Thaapaththai naanae sollavo Male : Kaimaiyin theeyil vizhunthitta poovum Kaalaiyin maarbil kudiyearalaamo Female : Kanivodu kadhal kaithotta velai Kalyaana medai alangarikkaatho Male : Idhayaththi paaram irangidum neram Female : Irumanam koodum unarchchiyil aadum Male : Varum vellamum ilam ullamum Orae vegamaai odaatho Female : Adhan sangamam perum mangalam Uyir geedhamaai paadaatho Male : Nenjaththil poraadum ennangal Neegaamal nee thantha mogam allavo Konjum mozhi pesum penmai oli veesa Vaazhvinil thaenaaga nee vara vendum Male : Vaattidum aasai theera nee thoda vendum Thaapaththai naanae sollavo Male : Enai thedum paavai Unai naadum pothu Thoondilil meenaai thudippathum yaeno Male : Paruvaththin yaekkam thulir vidum pothu Female : Uravinai thedum Unarchchigal mothum Male : Malar medaiyil madhu odaiyil Punal aaduvom vaaraayo Female : Unai kandathum manam sonnathu Sugam theduvom vaaraayo Female : Nenjaththil Male : Poraadum ennangal Female : Neengaamal nee thantha mogam allavo Male : Konjum mozhi pesum Female : Penmai oli veesa Male : Vaazhvinil thaenaaga nee vara vendum Female : Vaattidum aasai theera nee thoda vendum Both : Thaapaththai naanae sollavo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சியாம் பாடலாசிரியர் : பட்டுகோட்டை தண்டாயுதபாணி பெண் : ……………………. ஆண் : …………………………… பெண் : நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும் பெண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும் தாபத்தை நானே சொல்லவோ ஆண் : நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீசி வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும். ஆண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும் தாபத்தை நானே சொல்லவோ……..ஓஓஓ… ஆண் : கைமையின் தீயில் விழுந்திட்ட பூவும் காளையின் மார்பில் குடியேறலாமோ பெண் : கனிவோடு காதல் கைத்தொட்ட வேளை கல்யாண மேடை அலங்கரிக்காதோ ஆண் : இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம் பெண் : இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும் ஆண் : வரும் வெள்ளமும் இளம் உள்ளமும் ஒரே வேகமாய் ஓடாதோ பெண் : அதன் சங்கமம் பெறும் மங்கலம் உயிர் கீதமாய் பாடாதோ ஆண் : நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீசி வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும் ஆண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும் தாபத்தை நானே சொல்லவோ ஆண் : எனைத் தேடும் மாது எதிர் வந்தபோது ஏழை என் ஆசை கடல் ஆகலாமோ பெண் : துணை தேடும் பாவை உனை நாடும் போது தூண்டிலில் மீனாய் துடிப்பதும் ஏனோ ஆண் : பருவத்தின் ஏக்கம் துளிர் விடும் போது பெண் : உறவினைத் தேடும் உணர்ச்சிகள் மோதும் ஆண் : மலர் மேடையில் மது ஓடையில் புனல் ஆடுவோம் வாராயோ பெண் : உனைக் கண்டதும் மனம் சொன்னது சுகம் தேடுவோம் வாராயோ பெண் : நெஞ்சத்தில் ஆண் : போராடும் எண்ணங்கள் பெண் : நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ ஆண் : கொஞ்சும் மொழி பேசும் பெண் : பெண்மை ஒளி வீச ஆண் : வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும். பெண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும் இருவர் : தாபத்தை நானே சொல்லவோ…