← Back

Muthazhagu Song Lyrics

Muthazhagu Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Anthony Daasan, music composed by Maria Jerald and lyrics written by Maha. Singer : Anthony Daasan Music Director : Maria Jerald Lyricist : Maha Male : Karupatti colorattam Chorus : Ailae ah ailae Male : Kallazhagar thaerattam Chorus : Ailae ah ailae Male : Katta vandi kadan vaangi Chorus : Ailae ah ailae Male : Yei oodudhu en sanama Male : Mazha varam kettu vechomae Naathu nattapadi Chorus : Dhaiyaare dhaiyaare dhaiyaaraare Male : Nellu vedhaikkira atha mava kettukadi Naa parakkum dhisaiya paarthukkadi Male and Chorus : Adi muthazhage En muthazhage Male : En malli poova mana manakkum Marudha paaru Male and Chorus : Adi muthazhage En muthazhage Male : Naa pora vazhi karisa kaadu Thandhannaa…. Humming : ……… Male : Tharath…th ..thaa… Male : Ettu patti sezhikka Paayum vaigaiyaa Pora edam pozhaikka Sollum kadhaiyaa Male : Karukkala megham maari pozhinja Manasula sogam vittu marainja Adicha mazhaiyaa Adi veluthu pogum manasu Serithaan perusu Hey babbabbababbabbababbabaabaa Male : Karupatti colorattam Maaman irukkaan Kallazhagar thaerattam Vaarandi Katta vandi kadan vaangi Yei oodudhu en sanama Male : Mazha varam kettu vechomae Naathu nattapadi Chorus : Dhaiyaare dhaiyaare dhaiyaaraare Male : Nellu vedhaikkira atha mava kettukadi Naa parakkum dhisaiya paarthukkadi Male and Chorus : Adi muthazhage En muthazhage Male : En malli poova mana manakkum Marudha paaru Male and Chorus : Adi muthazhage En muthazhage Male : Naa pora vazhi karisa kaadu Muthazhagae…..aee… Muthazhagae…..aee…
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட் பாடல் ஆசிரியர் : மஹா ஆண் : கருப்பட்டி கலராட்டம் குழு : ஐலே ஆ ஐலே ஆண் : கள்ளழகர் தேரோட்டம் குழு : ஐலே ஆ ஐலே ஆண் : கட்ட வண்டி கடன் வாங்கி குழு : ஐலே ஆ ஐலே ஆண் : ஓடுது என் சனம் ஆண் : மழ வரம் கேட்டு வெச்சோம் நாத்து நாட்டப்படி குழு : தையாரே தையாரே தையாராரே ஆண் : நெல்லு விதைக்கிற ஆத்த மவ கேட்டுக்கடி நா பறக்கும் திசையா பார்த்துக்கடி ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே என் முத்தழகே ஆண் : என் மல்லி பூவா மன மணக்கும் மருத பாரு ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே என் முத்தழகே ஆண் : நா போற வழி கரிச காடு தந்தன்னா…. முனங்கல் : …………… ஆண் : தார த் …தா ஆண் : எட்டு பட்டி செழிக்க பாயும் வைகையா போற இடம் பொழைக்க சொல்லும் கதையா ஆண் : கருக்கால மேகம் மாறி பொழிஞ்சா மனசுல சோகம் விட்டு மறைஞ்சா அடிச்ச மழையா அடி வெளுத்து போகும் மனசு செரித்தான் பெருசு ஹே பபபபபபபபபபபபபபபபப ஆண் : கருப்பட்டி கலராட்டம் மாமன் இருக்கான் கள்ளழகர் தேரோட்டம் வாரண்டி கட்ட வண்டி கடன் வாங்கி ஏய் ஓடுது என் சனம் ஆண் : மழ வரம் கேட்டு வெச்சோம் நாத்து நாட்டப்படி குழு : தையாரே தையாரே தையாராரே ஆண் : நெல்லு விதைக்கிற ஆத்த மவ கேட்டுக்கடி நா பறக்கும் திசையா பார்த்துக்கடி ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே என் முத்தழகே ஆண் : என் மல்லி பூவா மன மணக்கும் மருத பாரு ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே என் முத்தழகே ஆண் : நா போற வழி கரிச காடு முத்தழகே.. முத்தழகே…