← Back

Enna Solla Song Lyrics

Enna Solla Song Lyrics from Seeran – 2024 Film, Starring James Karthik , Iniya , Soniya Agarwal , Aajeedh , Krisha Kurup , Aadukalam Naren , Arunthathi Nair , Sendrayan , Aariyan, Pichaikkaran Murthy and Pariyerum Perumal Venkatesh. This song was sung by Naresh Iyer and Chinmayi and the music was composed by Aravind Gerald Lyrics works are penned by Ku Karthik. Singers : Naresh Iyer and Chinmayi Music by : Aravind Gerald Lyrics by : Ku Karthik Humming : ………… Male : Enna solla yedhu solla Unna pola yarum illa Aayusukkum neethaan venumae Female : Ho enna solla yedhu solla Anba solla vaarthai illa Vaanam pola vandha deivamae Male : En kannukkulla Pothi vaippen Kalanga venam kanna Un kaalathukkum Kooda nippen Kanneer venam pennae Female : Naa eppa senja Punniyamo Nee kidacha maama Naa nandri solla Paathathaiyaa Indha senmam aama Male : Enna solla yedhu solla Unna pola yarum illa Aayusukkum neethaan venumae Female : Ho enna solla yedhu solla Anba solla vaarthai illa Vaanam pola vandha deivamae Humming : .…………… Female : Onnodu serum bakkiyam Thandhayae onna mechanum En vaartha saami sathiyam Aiya nee osantha goburam Male : Naa mannukulla Kandedutha thangam Neethaan di Male : Enna solla yedhu solla Unna pola yarum illa Aayusukkum neethaan venumae Female : Ho enna solla yedhu solla Anba solla vaarthai illa Vaanam pola vandha deivamae Humming : ………… Male : Vaazhatha vaazhkai vaazhanum Raasathi ethukku sanjalam Anbaala unna yendhuven Eppodhum thozhil thaanguven Female : Un paasathukku Enna seiya poranoo Kaanala Female : Enna solla yedhu solla Anba solla vaarthai illa Vaanam pola vandha deivamae Male : Enna solla yedhu solla Unna pola yarum illa Aayusukkum neethaan venumae Female : Naa eppa senja Punniyamo Nee kidacha maama Naa nandri solla Paathathaiyaa Indha senmam aama Male : En kannukkulla Pothi vaippen Kalanga venam kanna Un kaalathukkum Kooda nippen Kanneer venam pennae
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : அரவிந்த் ஜெரால்ட் பாடலாசிரியர் : கு. கார்த்திக் ஹம்மிங் : ……………………………… ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல உன்ன போல யாரும் இல்ல ஆயுசுக்கும் நீதான் வேணுமே பெண் : ஹோ என்ன சொல்ல ஏது சொல்ல அன்ப சொல்ல வார்த்தை இல்ல வானம் போல வந்த தெய்வமே ஆண் : என் கண்ணுக்குள்ள பொத்தி வைப்பேன் கலங்க வேணாம் கண்ணா உன் காலத்துக்கும் கூட நிப்பேன் கண்ணீர் வேணாம் பெண்ணே பெண் : நான் எப்ப செஞ்ச புண்ணியமோ நீ கிடச்ச மாமா நான் நன்றி சொல்ல பத்தாதையா இந்த ஜென்மம் ஆமா ஆண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல உன்ன போல யாரும் இல்ல ஆயுசுக்கும் நீதான் வேணுமே பெண் : ஹோ என்ன சொல்ல ஏது சொல்ல அன்ப சொல்ல வார்த்தை இல்ல வானம் போல வந்த தெய்வமே ஹம்மிங் : ……………………………… பெண் : ஒன்னோடு சேரும் பாக்கியம் தந்தையே ஒன்ன மெச்சனும் என் வார்த்தை சாமி சத்தியம் அய்யா நீ ஒசந்த கோபுரம் ஆண் : நான் மண்ணுக்குள்ள கண்டெடுத்த தங்கம் நீதானடி ஆண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல உன்ன போல யாரும் இல்ல ஆயுசுக்கும் நீதான் வேணுமே பெண் : ஹோ என்ன சொல்ல ஏது சொல்ல அன்ப சொல்ல வார்த்தை இல்ல வானம் போல வந்த தெய்வமே ஹம்மிங் : ……………………………… ஆண் : வாழாத வாழ்க்கை வாழனும் ராசாத்தி எதுக்கு சஞ்சலம் அன்பால உன்ன ஏந்துவேன் எப்போதும் தோளில் தாங்குவேன் பெண் : உன் பாசத்துக்கு என்ன செய்ய போறனோ காணல பெண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல அன்ப சொல்ல வார்த்தை இல்ல வானம் போல வந்த தெய்வமே ஆண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல உன்ன போல யாரும் இல்ல ஆயுசுக்கும் நீதான் வேணுமே பெண் : நான் எப்ப செஞ்ச புண்ணியமோ நீ கிடச்ச மாமா நான் நன்றி சொல்ல பத்தாதையா இந்த ஜென்மம் ஆமா ஆண் : என் கண்ணுக்குள்ள பொத்தி வைப்பேன் கலங்க வேணாம் கண்ணா உன் காலத்துக்கும் கூட நிப்பேன் கண்ணீர் வேணாம் பெண்ணே