← Back

Porappu Erappu Song Lyrics

Singer : Gana Bala Music by : M. S. Jones Male : Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku Male : Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku Male : Pudhu varusham vandhaa Kondaadathaan Vaangi vachom sarakku Adhukku side dish thaan murukku First-u half ah ulla irakku Vaazhum varai santhosama Vaazhndhuputtu mela polaam daa Male : Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku Male : {Color Paper-a otti Star-ai mela katti 12 mani aana Cake-ai thaanae vetti} (2) Male : Bike-ai wheeling pannumbodhu… Aaaaa…aaaa…haaa….. Bike-ai wheeling pannumbodhu… Paathu miralanum namma city Park..beach…koyil.. kulam Ellaathaiyum naanga suthi Male : Sokku figure-ai Paathu thaan daa Vaazhthu solla poraattam Mokka figure-um Annaikku thaan daa Enga kitta vaalaattum Male : Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku Male : Pudhu varusham vandhaa Kondaadathaan Vaangi vachom sarakku Adhukku side dish thaan murukku First-u half ah ulla irakku Whistling : …………………………… Male : {Sarakka thoda maattennu thaan Onnaam thedhi oduvan Saantharamae baarula thaan Thalaikeezha aaduvan} (2) Male : Saadhi madha sandaiyellaam… Aaaaa…aaa…haaaa… Saadhi madha sandaiyellaam… Saththiyama namakku venaam Aandavaru… allaa… murugar Ellam namakku onnu thaandaa Male : Disco dance… tappaanguthu Aaduvom daa veedu katti Indha varusham pottutaanga Engalathaan kaiya katti Male : Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku Male : Pudhu varusham vandhaa Kondaadathaan Vaangi vachom sarakku Adhukku side dish thaan murukku First-u half ah ulla irakku…
பாடகா் : கானா பாலா இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ் ஆண் : பொறப்பு இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு அது அல்ஜீப்ரா கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு ஆண் : பொறப்பு இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு அது அல்ஜீப்ரா கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு ஆண் : புது வருஷம் வந்தா கொண்டாடத்தான் வாங்கி வச்சோம் சரக்கு அதுக்கு சைட் டிஷ் தான் முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப உள்ள இறக்கு வாழும் வரை சந்தோசமா வாழ்ந்துப்புட்டு மேல போலாம் டா ஆண் : பொறப்பு இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு அது அல்ஜீப்ரா கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு ஆண் : { கலர் பேப்பர ஒட்டி ஸ்டார்ர மேல கட்டி 12 மணி ஆனா கேக்கை தானே வெட்டி } (2) ஆண் : பைக்கை வீலிங்க் பண்ணும்போது ஆ ஆ ஹா பைக்கை வீலிங்க் பண்ணும்போது பாத்து மிரளனும் நம்ம சிட்டி பார்க் பீச் கோயில் குலம் எல்லாத்தையும் நாங்க சுத்தி ஆண் : சொக்கு ஃபிகரை பாத்து தான் டா வாழ்த்து சொல்ல போராட்டம் மொக்க ஃபிகரும் அன்னைக்கு தான் டா எங்க கிட்ட வாலாட்டும் ஆண் : பொறப்பு இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு அது அல்ஜீப்ரா கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு ஆண் : புது வருஷம் வந்தா கொண்டாடத்தான் வாங்கி வச்சோம் சரக்கு அதுக்கு சைட் டிஷ் தான் முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப உள்ள இறக்கு விஷ்லிங் : ……………………….. ஆண் : { சரக்க தொட மாட்டேனு தான் ஒன்னாம் தேதி ஓடுவான் சாந்தரமே பாருல தான் தலைகீழா ஆடுவான் } (2) ஆண் : சாதி மத சண்டை எல்லாம் ஆ ஆ ஹா சாதி மத சண்டை எல்லாம் சத்தியமா நமக்கு வேணாம் ஆண்டவரு அல்லா முருகா் எல்லாம் நமக்கு ஒன்னு தான்டா ஆண் : டிஸ்கோ டான்ஸ் டப்பாங்குத்து ஆடுவோம் டா வீடு கட்டி இந்த வருஷம் போட்டுடாங்க எங்களதான் கைய கட்டி ஆண் : பொறப்பு இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு அது அல்ஜீப்ரா கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு ஆண் : புது வருஷம் வந்தா கொண்டாடத்தான் வாங்கி வச்சோம் சரக்கு அதுக்கு சைட் டிஷ் தான் முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப உள்ள இறக்கு