← Back

Mayakkama Kalakkama Song Lyrics – Thiruchitrambalam

Singer : Dhanush Music by : Anirudh Ravichander Lyrics by : Dhanush Male : Mayakkamaa kalakkamaa Mind-u full-ah kolappamaa Irukkudhaa illiyaa Indha tension enakkumaa Male : Already naan vaangitten bulb-u Love-la enakku edukkala self-u Enna sanghathi puriyalaiyae Ippo en gathi theriyilaye Male : Mayakkamaa kalakkamaa Mind-u full-ah kolappamaa Irukkudhaa illiyaa Indha tension enakkumaa Male : Ver-ah en life-il nee dhaan Pair-ah ennaalum Paakkala naan dhaan Enakku nee dhaana best-u Kadavul vachaanae test-u test-u Male : Paasam vachen over-ah Idhu dhaan love fever-ah Naan enna pannuven Neeyae sollu eeswara En nenjil poonthu kitta Ippo naan maatikkitten Male : Thenmozhi poonkodi Minde-u full-ah neeyadi Vaanmadhi painkili Thozhi ippo kaadhali
பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : மயக்கமா கலக்கமா மைன்டு ஃபுல்லா கொளப்பமா இருக்குதா இல்லியா இந்த டென்ஷன் எனக்குமா ஆண் : ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு என்ன சங்கதி புரியலையே இப்போ என் கதி தெரியிலயே ஆண் : மயக்கமா கலக்கமா மைன்டு ஃபுல்லா கொளப்பமா இருக்குதா இல்லியா இந்த டென்ஷன் எனக்குமா ஆண் : வேர்ரா என் லைஃபில் நீ தான் பேர்ரா என்னாலும் பாக்கல நான் தான் எனக்கு நீ தானா பெஸ்ட்டு கடவுள் வச்சானே டெஸ்ட்டு டெஸ்ட்டு ஆண் : பாசம் வச்சேன் ஓவரா இது தான் லவ் ஃபீவரா நான் என்ன பண்ணுவேன் நீயே சொல்லு ஈஸ்வரா என் நெஞ்சில் பூந்துகிட்ட இப்போ நான் மாட்டிக்கிட்டேன் ஆண் : தேன்மொழி பூங்கொடி மைன்டு ஃபுல்லா நீயடி வான்மதி பைங்கிளி தோழி இப்போ காதலி