← Back

Take It Easy Foxy Song Lyrics

Singer : Sharanya Gopinath Music by : Sundaramurthy K S Female : Take it easy foxy Galaxy en raasi Miss moon yaaru yosi Naan dhaanae breezy Female : Take it easy foxy Galaxy en raasi Hollywood en oxy Naan dhaanae classy Female : Naanae atmosphere En azhagai paadum shakesphere Verse kannil blue fire Idhu universe en peyar Female : Sky ku edhu territory En life eh thaandum century Achieve pannu hurry burry Ippothae poo pari….. Female : Oh galaxy en paarvai Un gravity thaakkum Volcano endhan pechu Indha universe ketkum Female : Black hole en koondhal Ven herbal poo pookum Mesmerize endhan nature New planet kaipattrum Female : Oola la la la la Naan enna eclipse girl ah En heart-il aadu joola Iru kannal paar cool ah Female : Ja ja ja ja sanja Nan alien pol strange ah Un memmory ulla wrong ah Naan romantic song ah Female : Take it easy foxy Galaxy en raasi Miss moon yaaru yosi Naan dhaanae breezy Female : Take it easy foxy Galaxy en raasi Hollywood en oxy Naan dhaanae classy Female : Naanae atmosphere En azhagai paadum shakesphere Verse kannil blue fire Idhu universe en peyar Female : Sky ku edhu territory En life eh thaandum century Achieve pannu hurry burry Ippothae poo pari…..
பாடகி : சரண்யா கோபிநாத் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ் பெண் : டேக் இட் ஈசி பாக்ஸி கேலக்ஸி என் ராசி மிஸ் மூன் யாரு யோசி நான் தானே ப்ரீசி பெண் : டேக் இட் ஈசி பாக்ஸி கேலக்சி என் ராசி ஹாலிவுட் என் ஆக்சி நான் தானே கிளாஸி பெண் : நானே அட்மாஸ்பியர் என் அழகை பாடும் ஷேக்ஸ்பியர் வெர்ஸ் கண்ணில் ப்ளூ பயர் இது யூனிவெர்ஸ் என் பெயர் பெண் : ஸ்கை க்கு எது டெரிட்டரி என் லைப்பே தாண்டும் சென்சுரி அச்சிவ் பண்ணு ஹர்ரி பர்ரி இப்போதே பூ பறி பெண் : ஓ கேலக்ஸி என் பார்வை உன் கிராவிட்டி தாக்கும் வோல்கனோ எந்தன் பேச்சு இந்த யூனிவெர்ஸ் கேக்கும் பெண் : ப்ளாக் ஹோல் என் கூந்தல் வெண் ஹெர்பல் பூ பூக்கும் மெஸ்மெரிஸ் எந்தன் நேச்சர் நியூ பிளானெட் கை பற்றும் பெண் : ஊல லா லா லா லா நான் என்ன எலிப்ஸு கேர்ளா என் ஹார்ட்டில் ஆடு ஜூலா இரு கண்ணால் பார் கூலா பெண் : ஜா ஜா ஜா ஜா சஞ்சா நான் ஏலியன் போல் ஸ்ட்ரேன்ஜா உன் மெமரி உள்ள ராங்கா நான் ரொமாண்டிக் சாங்கா பெண் : டேக் இட் ஈசி பாக்ஸி கேலக்ஸி என் ராசி மிஸ் மூன் யாரு யோசி நான் தானே ப்ரீசி பெண் : டேக் இட் ஈசி பாக்ஸி கேலக்சி என் ராசி ஹாலிவுட் என் ஆக்சி நான் தானே கிளாஸி பெண் : நானே அட்மாஸ்பியர் என் அழகை பாடும் ஷேக்ஸ்பியர் வெர்ஸ் கண்ணில் ப்ளூ பயர் இது யூனிவெர்ஸ் என் பெயர் பெண் : ஸ்கை க்கு எது டெரிட்டரி என் லைப்பே தாண்டும் சென்சுரி அச்சிவ் பண்ணு ஹர்ரி பர்ரி இப்போதே பூ பறி