← Back

En Peru Enna Kelu Song Lyrics

Singers : Jonita Gandhi and Maria Roe Vincent Music by : Prasad S. N Female : En peru enna kelu Illai kekkatti poo En kooda vandhu paaru Illai paakkatti poo Female : Naan kettathukku badhil sollu Sariyo thappo Inga kenaru vetta bhoodham kelabum Mavanae sethu poo Female : En peru enna kelu Illai kekkatti poo En kooda vandhu paaru Illai paakkatti poo Female : Naan kettathukku badhil sollu Sariyo thappo Inga kenaru vetta bhoodham kelabum Mavanae sethu poo Chorus : Hoo oo oo oo hoo ooo Female : Hell-u neeyum etti paathukko… Chorus : Hoo oo oo oo hoo ooo Allu vitta sangu thaan ippo… Chorus : Hoii…(4) Chorus : Hoii…(4) Female : En peru enna kelu Illai kekkatti poo En kooda vandhu paaru Illai paakkatti poo Chorus : Hoii…(4) Female : Hot-ah sexy senorita Konjam naan aasaiya thoondataa Cute-ah spooky margarita Unakku naan sollava tataa Female : Indha ponnu onnu fun-ah Unnai follow panna sonna Anga neeyum poyi ninna Adutha second unakku maranamaa Female : En peru enna kelu Illai Female & Chorus : Kekkatti poo Female : En kooda vandhu paaru Illai Female & Chorus : Paakkatti poo Female : Naan kettathukku badhil sollu Female & Chorus : Sariyo thappo Female : Inga kenaru vetta bhoodham kelabum Female & Chorus : Mavanae sethu poo Chorus :Hoo oo oo oo hoo ooo Female : Hell-u neeyum etti paathukko… Chorus : Hell-u neeyum etti paathukko… Chorus : Hoo oo oo oo hoo ooo Female : Allu vitta sangu thaan ippo… Chorus : Allu vitta sangu thaan ippo… Female : Maappu …vechitaandaa aaapppuuu Chorus : Hoo oo oo oo hoo ooo Hell-u neeyum etti paathukko… Hoo oo oo oo hoo ooo Allu vitta sangu thaan ippo… Chorus : Hoi ….(6) Chorus : Hoi ….(6) Yeri kuththu… Katteri kuththu… Yeri kuththu… Katteri kuththu…
பாடகர்கள் : ஜோனிடா காந்தி மற்றும் மரியா ராய் வின்சென்ட் இசையமைப்பாளர் : பிரசாத் எஸ். என். பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் மவனே செத்து போ பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் மவனே செத்து போ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ அல்லு விட்டா சங்குதான் இப்போ குழு : ஹோய்…..(4) குழு : ஹோய்…..(4) பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ குழு : ஹோய்…..(4) பெண் : ஹாட்டா செக்ஸி சென்யோரீட்டா கொஞ்சம் நான் ஆசைய தூண்டட்டா குயூட்டா ஸ்போக்கி மார்கரீட்டா உனக்கு நான் சொல்லவா டாட்டா பெண் : இந்த பொண்ணு ஒன்னு ஃப்ன்னா உன்னை பாலோவ் பண்ண சொன்னா அங்க நீயும் போயி நின்னா அடுத்த செகன்ட் உனக்கு மரணமா பெண் : என் பேரு என்ன கேளு இல்லை பெண் மற்றும் குழு : கேக்காட்டி போ பெண் : என் கூட வந்து பாரு இல்லை பெண் மற்றும் குழு : பாக்காட்டி போ பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பெண் மற்றும் குழு : சரியோ தப்போ பெண் : இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் பெண் மற்றும் குழு : மவனே செத்து போ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ குழு : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : அல்லு விட்டா சங்குதான் இப்போ குழு : அல்லு விட்டா சங்குதான் இப்போ பெண் : மாப்பு……வெச்சிடான்டா ஆப்பு குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ அல்லு விட்டா சங்குதான் இப்போ குழு : ஹோய்……(6) குழு : ஹோய்……(6) ஏறி குத்து…… காட்டேரி குத்து ஏறி குத்து…… காட்டேரி குத்து