← Back

Vasalil Poomaram Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female : Dhegam poovaaalaam mogam mullaagalaam Endrum raththathil thiththikkum muththangal en sontham Dhegam poovaaalaam mogam mullaagalaam Endrum raththathil thiththikkum muththangal en sontham Female : Paadum bhoopaalangal yaavum poi raagangal Paadum bhoopaalangal yaavum poi raagangal Enthan kanneeril gangai kulikattum vazhi vidungal Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female : Odam thallaaduthae nadhiyil kalloduthae Engal antharangam en veettu kadhavukkum theriyaathae Odam thallaaduthae nadhiyil kalloduthae Engal antharangam en veettu kadhavukkum theriyaathae Female : Nenjil bhoogampangal kannil aananthangal Nenjil bhoogampangal kannil aananthangal Naan pennaaga illamal kallaaga varam thaarunal Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்….. கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம் என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம் தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம் என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம் பெண் : பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள் பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள் எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்….. கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே பெண் : நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள் நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள் நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்….. கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..