← Back

Challamo Chellam Nee Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Prasana Bala Lyrics by : Mohan Rajan Female : Chellamo chellam nee Ulagam pudhidhaachae unnaal Chellamo chellam nee Edhuvum azhagaachi anbaal Female : Naam pogum idangal ellaamae Vaanam pol varumae neasam Naam paesum vaarthai vovondrum Adhil vendum naalum paasam Female : Engae naam sendraalum Nammodu vara vendum Nenjil naam serkkum ninaivu O o kanneerae illaadha Varamaaaga vaazhvondrai Vaazhndhaal adhu dhaanae azhagu Female : Chellamo chellam nee Ulagam pudhidhaachae unnaal Chellamo chellam nee Edhuvum azhagaachi anbaal Female : Anbil peridhillai Anbil siridhillai Kannil adhai kondu Vandhaal podhum Female : Uyirin uyiraaga Uravin nizhalaaga Irundhaal adhu ondrae Podhum podhum Female : Kaalangal ponaalum Sondham maaraamal Vaazhum vaazhum Kaayangal per anbai Kattum kannadi aagum aagum Baarangal dhoorangal Ellaam namai vittu pogum pogum Female : Chellamo chellam nee Ulagam pudhidhaachae unnaal Chellamo chellam nee Edhuvum azhagaachi anbaal Female : Naam pogum idangal ellaamae Vaanam pol varumae neasam Naam paesum vaarthai vovondrum Adhil vendum naalum paasam Female : Engae naam sendraalum Nammodu vara vendum Nenjil naam serkkum ninaivu O o kanneerae illaadha Varamaaaga vaazhvondrai Vaazhndhaal adhu shaanae azhagu Female : Engae naam sendraalum Nammodu vara vendum Nenjil naam serkkum ninaivu O o kanneerae illaadha Varamaaaga vaazhvondrai Vaazhndhaal adhu shaanae azhagu
பாடகி : ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : பிரசன்னா பாலா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : செல்லமோ! செல்லம் நீ உலகம் புதிதாச்சே உன்னால் செல்லமா! செல்லம் நீ எதுவும் அழகாச்சி அன்பால் பெண் : நாம் போகும் இடங்கள் எல்லாம் வானம் போல் வருமே நேசம் நாம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் அதில் வேண்டும் நாளும் பாசம் பெண் : எங்கே நாம் சென்றாலும் நம்மோடு வர வேண்டும் நெஞ்சில் நாம் சேர்க்கும் நினைவு ஓஓ… கண்ணீரே இல்லாத வரமாக வாழ்வை வாழ்ந்தால் அது தானே அழகு பெண் : செல்லமோ! செல்லம் நீ உலகம் புதிதாச்சே உன்னால் செல்லமா! செல்லம் நீ எதுவும் அழகாச்சி அன்பால் பெண் : அன்பில் பிரிவில்லை அன்பில் சிறிதில்லை கண்ணில் அதை கொண்டு வாழந்தால் அது போதும் பெண் : உயிரின் உயிராக! உறவின் நிழலாக! இருந்தால் அது ஒன்றே போதும்! போதும்! பெண் : காலங்கள் போனாலும் சொந்தம் மாறாமல் வாழும் வாழும் காயங்கள் பேரன்பை காட்டும் கண்ணாடி ஆகும்! ஆகும்! பாரங்கள் தூரங்கள் எல்லாம் நமை விட்டு போகும்! போகும்! பெண் : செல்லமோ! செல்லம் நீ உலகம் புதிதாச்சே உன்னால் செல்லமா! செல்லம் நீ எதுவும் அழகாச்சி அன்பால் பெண் : நாம் போகும் இடங்கள் எல்லாம் வானம் போல் வருமே நேசம் நாம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் அதில் வேண்டும் நாளும் பாசம் பெண் : எங்கே நாம் சென்றாலும் நம்மோடு வர வேண்டும் நெஞ்சில் நாம் சேர்க்கும் நினைவு ஓஓ… கண்ணீரே! இல்லாத வரமாக வாழ்வை வாழ்ந்தால் அது தானே அழகு பெண் : எங்கே நாம் சென்றாலும் நம்மோடு வர வேண்டும் நெஞ்சில் நாம் சேர்க்கும் நினைவு ஓஓ… கண்ணீரே! இல்லாத வரமாக வாழ்வை வாழ்ந்தால் அது தானே அழகு