← Back

Unna Ippo Paakkanum Song Lyrics

Singers : Haricharan and Vandana Srinivasan Music by : D. Imman Male : Unna ippo paakanum onnu pesanum… Enna kotti theekanum anba kaatanum … Female : Uravae …ae manam thembudhae Usura …aa thara yengudhae Male : Nee engayum pogaatha naan varen vaadaatha Unna ippo paakanum onnu pesanum … Female : Enna kotti theekanum anba kaatanum Female : Ingae kadal angae nadhi inainthida nadai podudhae Angae veyil ingae nizhal vizhundhida idam thedudhae Kanneerilae kaaviyam thaneerilae oviyam Varayum vidhi ennena seithidumo Mudivil uyir vannangal maaridumo … ooo oh Female : Unna ippo paakanum … onnu pesanum Male : Enna kotti theekanum … anba kaatanum Male : Ingae udal angae uyir idhayathil vali koodudhae Engae nila endrae vizhi pagalilum alainthodudhae Kaayum irul naanadi paayum oli neeyadi Kathirae vanthu kannodu kalandhu vidu Kalandhae ivan nenjodu irundhu vidu …. Male : Unna ippo paakanum onnu pesanum …. Female : Enna kotti theekanum anba kaatanum …. Male : Uravae … ae manam thembudhae Female : Usura …aa thara yengudhae Male : Nee engayum kaanaama engae thaan ponaayo Female : Unna ippo paakanum
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : டி.இமான் ஆண் : உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் பெண் : உறவே மனம் தேம்புதே உசுர தர ஏங்குதே ஆண் : நீ எங்கேயும் போகாத நான் வாரேன் வாடாத உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் பெண் : என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் பெண் : இங்கே கடல் அங்கே நதி இணைந்திட நடை போடுதே அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே கண்ணீாிலே காவியம் தண்ணீாிலே ஓவியம் வரையும் விதி என்னென்ன செய்திடுமோ முடிவில் உயிா் வண்ணங்கள் மாறிடுமோ………. பெண் : உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் ஆண் : என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் ஆண் : இங்கே உடல் அங்கே உயிா் இதயத்தில் வலி கூடுதே எங்கே நிலா என்றே விழி பகலிலும் அலைந்தோடுதே காயும் இருள் நானடி பாயும் ஒளி நீயடி கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு ஆண் : உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் பெண் : என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் ஆண் : உறவே மனம் தேம்புதே பெண் : உசுர தர ஏங்குதே ஆண் : நீ எங்கேயும் காணாம எங்கேதான் போனாயோ பெண் : உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்