← Back

Antha Naal Nyabagam Song Lyrics

Singers : Shreya Ghoshal and Vijay Yesudas Music by : Ilayaraja Female : {Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae} (2) Male : Dhinamum orr kolam Ilamai thiru vizha kaalam Vazhi pirandhadhae Vaa vaa priya sakhi Female : Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae Chorus : Oh oho…oh oho…oh oho Oh oho…oh oho…oh oho Male : Alaialaiyaai Dhinam dhinam varum Kanavugalil… Rathi oruthi Aruginil vara kan vizhithen Naanae…… Female : Thodarutumae Nijamena andha Kanavugalae…….. Valaratumae Siru pirai adhu Kadhalilaaaga…. Male : Varugiraal varugiraal Vaanil devadhai devadhai Oho vaarugiraal varugiraal Vaanil devadhai devadhai Nammai vaazhthavae Female : Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae Male : Dhinamum orr kolam Ilamai thiru vizha kaalam Vazhi pirandhadhae Vaa vaa priya sakhi Female : Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae Male : Engirundhaai Idhu varai ennai Thavika vittu… Edharku vandhaai Thavithidum thuyar Thudaikavandhaiyoo… Female : Nadapadhelam Ezhudhiya padi Nadakiradhoo… Iruvarukkum Porundhidumpadi Ezhudhiyadhaaroo… Male : Ketkudhae ketkudhae Kovil pon mani osaigal Female : Oho ketkudhae ketkudhae Kovil pon mani osaigal Nammai vaazhthavae Male : Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae Female : Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae Male : Dhinamum orr kolam Ilamai thiru vizha kaalam Vazhi pirandhadhae Vaa vaa priya sakhi
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே } (2) ஆண் : தினமும் ஓர் கோலம் இளமை திரு விழா காலம் வழி பிறந்ததே வா வா பிரிய சஹி பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே குழு : ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஆண் : அலையலையாய் தினம் தினம் வரும் கனவுகளில் ரதி ஒருத்தி அருகினில் வர கண் விழித்தேன் நானே பெண் : தொடரட்டுமே நிஜமென அந்த கனவுகளே வளரட்டுமே சிறு பிறை அது காதலிலாக ஆண் : வருகிறாள் வருகிறாள் வானில் தேவதை தேவதை ஓஹோ வருகிறாள் வருகிறாள் வானில் தேவதை தேவதை நம்மை வாழ்த்தவே பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே ஆண் : தினமும் ஓர் கோலம் இளமை திரு விழா காலம் வழி பிறந்ததே வா வா பிரிய சஹி பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே ஆண் : எங்கிருந்தாய் இது வரை என்னை தவிக்க விட்டு எதற்கு வந்தாய் தவித்திடும் துயர் துடைக்கவந்தாயோ பெண் : நடப்பதெல்லாம் எழுதிய படி நடக்கிறதோ இருவருக்கும் பொருந்திடும்படி எழுதியதாரோ ஆண் : கேட்குதே கேட்குதே கோவில் பொன் மணி ஓசைகள் பெண் : ஓஹோ கேட்குதே கேட்குதே கோவில் பொன் மணி ஓசைகள் நம்மை வாழ்த்தவே ஆண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே ஆண் : தினமும் ஓர் கோலம் இளமை திரு விழா காலம் வழி பிறந்ததே வா வா பிரிய சஹி