← Back

Chittirai Solaigale Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Male : Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae..ae…ae… Male : Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Munnar ethanai thozhargal Ratham sorindhanaro Ungal vaerinilae… Ungal vaerinilae… Male : Thaamarai pootha thadaagangalae Umai thandha akkaalathilae Thaamarai pootha thadaagangalae Umai thandha akkaalathilae Engal thooimai sagodharar Thoorndhu maraindhadhai sollavo njaalathilae Sollavo njaalathilae Male : Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Munnar ethanai thozhargal Ratham sorindhanaro Ungal vaerinilae… Ungal vaerinilae… Male : Aarthidum endhira koottangalae Ungal aadhi andham sollavo Aarthidum endhira koottangalae Ungal aadhi andham sollavo Neengal oor thozhilaalar uzhaitha uzhaippil Udhithadhu mei allavo Udhithadhu mei allavo Male : Thaaraniyae thozhilaalar uzhaippukku Saatchiyum neeyandro Thaaraniyae thozhilaalar uzhaippukku Saatchiyum neeyandro Pasi theerum endraal uyir pogum ena chollum Selvargal needhi nandro Selvargal needhi nandro Male : Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Munnar ethanai thozhargal Ratham sorindhanaro Ungal vaerinilae… Ungal vaerinilae…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே…ஏ …ஏ… ஆண் : சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே… ஆண் : தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே சொல்லவோ ஞாலத்திலே ஆண் : சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே… ஆண் : ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ உதித்தது மெய் அல்லவோ… ஆண் : தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ பசி தீரும் என்றால் உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ செல்வர்கள் நீதி நன்றோ ஆண் : சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே…