← Back

Vaanavillae Song Lyrics

Singer : Chinmayi Music by : Prasad Ganesh Female : Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar Kuyilukku gaanangal thandhadhu yaar Kaalaiyil paniththuli vidhaitthadhu yaar Paravaikku siraginai koduththadhu yaar Malarukkul vaasaththai vaiththadhu yaar Female : Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar Female : Thanga nagai nooru minnalenna thondrum Anindhida mudiyaadhu Thaalamittu alaigal nadanangal puriyum Paadhangal theriyaadhu Female : Natchaththiram kodi pulli vaithu kaattum Kolamida mudiyaadhu Nammaikandu sirikkum pookalin oliyai Kaetida mudiyaadhu Female : Malarkootam kandu uravaadum vandu Mazhai megam kandu mayilaadum nindru Idhu kanavaa..pudhu ninaivaa..badhil sol Female : Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar Female : Thottu thottu paesi vattam idum thendralai Kattivida mudiyaadhu Thoodhu vandha thendral malar idam paesum Vaarthaigal puriyaadhu Female : Katti katti pidikkum chittu chittu kuruvigal Kaadhalai maraikaadhu Kaatrinil moongil gaanangal isaikkum Raagangal theriyaadhu Female : Ilam maalai kaatru valam vandha podhu Irangaadha ullam edhu endru kooru Idhu kanavaa …pudhu ninaivaa..badhil sol Female : Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar Kuyilukku gaanangal thandhadhu yaar Kaalaiyil paniththuli vidhaitthadhu yaar Paravaikku siraginai koduththadhu yaar Malarukkul vaasaththai vaiththadhu yaar Female : Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ் பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார் குயிலுக்கு கானங்கள் தந்தது யார் காலையில் பனித்துளி விதைத்தது யார் பறவைக்கு சிறகினை கொடுத்தது யார் மலருக்குள் வாசத்தை வைத்தது யார்….. பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார் பெண் : தங்க நகை நூறு மின்னலென தோன்றும் அணிந்திட முடியாது தாளமிட்டு அலைகள் நடனங்கள் புரியும் பாதங்கள் தெரியாது பெண் : நட்சத்திரம் கோடி புள்ளி வைத்து காட்டும் கோலமிட முடியாது நம்மை கண்டு சிரிக்கும் பூக்களின் ஒளியை கேட்டிட முடியாது பெண் : மலர்கூட்டம் கண்டு உறவாடும் வண்டு மழை மேகம் கண்டு மயிலாடும் நின்று இது கனவா புது நினைவா…பதில் சொல்…… பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார் பெண் : தொட்டு தொட்டு பேசி வட்டம் இடும் தென்றலை கட்டிவிட முடியாது தூது வந்த தென்றல் மலர் இடம் பேசும் வார்த்தைகள் புரியாது பெண் : கட்டி கட்டி பிடிக்கும் சிட்டு சிட்டு குருவிகள் காதலை மறைக்காது காற்றினில் மூங்கில் கானங்கள் இசைக்கும் ராகங்கள் தெரியாது பெண் : இளங்காலை காற்று வளம் வந்த பொது இறங்காது உள்ளம் எது என்று கூறு இது கனவா புது நினைவா பதில் சொல்….. பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார் குயிலுக்கு கானங்கள் தந்தது யார் காலையில் பனித்துளி விதைத்தது யார் பறவைக்கு சிறகினை கொடுத்தது யார் மலருக்குள் வாசத்தை வைத்தது யார் பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்