← Back

Item Kaaran Song Lyrics

Singers : K. G. Ranjith and Anita Venkat Music by : Yuvan Shankar Raja Male : Kaaju eduthunu.. Gadiyila suthuthu.. Romba vaangala.. Avarukoru.. Figuru thattuthu.. Attu payyan ippo.. Ival bongala! Male : Motta paiyan.. Onna vachukinu.. Innona paakuthu.. Kizha payyanukku.. Santhu santhaa.. Inga setupu kekkuthu.. Male : Ellarukkum ellamae irukudhu.. Itemkaran.. single ah thavikkuthu.. Mingle aavondaa.. Female : Bippa bilippa Nee powerfullu bulb- ah.. Bihulathaan thookura paatthelluppa.. Female : Yappa dappa naan Sownmittai siluppa.. Paapava paaruda palapalappa.. Female : Kai thottathaan Theerum un doubtuda.. Naan thottaaka neeyum Kick outduda.. Kalakalappathan sirippa.. Palapala palappa ada iruppa.. Un kosamthaan.. Female : Item kaaran.. Item kaaran.. Item kaaran.. Item kaaran.. Male : Thala thalathala.. Unna vida vida.. Super figureu.. yethuma Male : Pala pala pala.. Moonji minukkuthu.. Intha makeup pothuma Male : Selfie eduthunu Siluppinnu nadakkatha.. Thalanovanaalum unna yosikarom.. Amirthanjanaa than Thinam thechukurom.. Male : Kickoutu antha painu.. Unna vitta pala queenu.. Nee pona podi.. Male : Item kaaran.. Item kaaran.. Item kaaran.. Item kaaran.. Female : Item kaaran.. Item kaaran..
பாடகி : அனிதா வெங்கட் பாடகர் : கே.ஜி. ரஞ்சித் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : காஜு எடுத்துனு காடியில சுத்துது ரொம்ப வாங்கல அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன் இப்போ இவள் போங்கல ஆண் : மொட்ட பையன் ஒன்ன வச்சுகினு இன்னொன பாக்குது கிழ பையனுக்கு சந்து சந்தா இங்க செட்டப்பு கேக்குது ஆண் : எல்லாருக்கும் எல்லாமே இருக்குது ஐடம் காரன் சிங்கிளா தவிக்குது மிங்கில் ஆவோண்டா பெண் : பிப்பா பிலிப்பா நீ பவர்புல்லு பல்பா பிகுலாதான் தூக்குற பாத்தெழுப்ப பெண் : யப்பா டப்பா நான் சௌன்மிட்டாய் சிலுப்ப பாப்பாவா பாருடா பளபளப்ப பெண் : கை தொட்டாத்தான் தீரும் உன் டவுட்டுடா நான் தொட்டாக்க நீயும் கிக் அவுட்டுடா கலகலப்பா தான் சிரிப்ப பளபள பளப்பா அட இருப்ப உன் கோசம்தான் பெண் : ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன் ஆண் : தள தளதள உன்ன விட விட சூப்பர் பிகரு ஏதுமா ஆண் : பள பள பள மூஞ்சி மினுக்குது இந்த மேக்கப் போதுமா ஆண் : செல்பி எடுத்துனு சிலுப்பினு நடக்காத தளனோவானாலும் உன்ன யோசிக்கறோம் அமிர்தாஞ்சன தான் தினம் தேச்சுக்குறோம் ஆண் : கிக் அவுட்டு அந்த பெயினு உன்ன விட்டா பல குயினு நீ போனா போடி ஆண் : ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன் பெண் : ஐடம் காரன் ஐடம் காரன்