← Back

Ennile Ennile Song Lyrics

Ennile Ennile Song Lyrics is a track from Trending Tamil Film– 2025, Starring Kalayarasan, Priyalaya, Prem Kumar, Besant Ravi, Vidhya Borgia, Shivanya and Others. This song was sung by Sathyaprakash and the music was composed by Sam C.S. Lyrics works are penned by Karthik Netha. Singer : Sathyaprakash Music Director : Sam C. S. Lyricist : Karthik Netha Male : Thee mazhaiyae thoovadhae Orr thodugayilae poothaenae Hey kudai ariyaa poon thooral Isai ariyaa thaen paadal Orr dhisai ariyaa orr thedal Iruvarumae…hoo oooo Male : Ennilae ennilae un vaasam Unnilae unnilae en nesam Kannale kannale en moochum Kadhalae aagaasam Male : Siru araikkul nila kaalam Isai amaikkum koodhalaa Nerukkadukaadum kaadhal paadham Nilladhu nilladhu hooo …ooo Male : Ennilae ennilae vandhaayadi Ennai ennamoo ennamoo seidhaaiyadi Ennilae ennilae vandhaayadi Ennai ennamoo ennamoo Seidhaaiyae seidhaaiyae Male : Oh namai thirakkum nilaa viral Namakkul adainthiruppom Oh kadhai padaikkum kanaa kural Namakkul thilaithiruppom Male : Un irulinil theeyaaghi Un thanimaiyil thaaiyaaghi Un karangalil seiyaaghi Kaadhal valarppen hoo oooo Male : Un vazhigalai paaratti Un aruginil vaal atti Un mozhigalai thaalatti Midhappenae Male : Hey kudai ariyaa poon thooral Isai ariyaa thaen paadal Dhisai ariyaa orr thedal Iruvarumae…hoo oooo Male : Vanjiyae konjiyae nee velladi Minjiyae minjiyae nee nilladi Nenjilae nenjilae en kanmani Anjalaai ulladhae un anbe un anbe
பாடகர் : சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ். பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : நீ மழையே தூவாதே ஓர் தொடுகையிலே பூத்தேனே ஏய் குடை அறியா பூந்தூறல் இசை அறியா தேன் பாடல் ஓர் திசை அறியா ஓர் தேடல் இருவருமே…ஹூ ஓஓஓ…. ஆண் : எண்ணிலே எண்ணிலே உன் வாசம் உன்னிலே உன்னிலே என் நேசம் கணலே கணலே என் மூச்சும் காதலே ஆகாசம் ஆண் : சிறு அறைக்குள் நிலா காலம் இசை அமைக்கும் கூதலா நெருக்கடுக்காடும் காதல் பாதம் நில்லாது நில்லாது ஹூ…ஓஓஓ…. ஆண் : எண்ணிலே எண்ணிலே வந்தாயடி என்னை என்னமோ என்னமோ செய்தாயடி எண்ணிலே எண்ணிலே வந்தாயடி என்னை என்னமோ என்னமோ செய்தாயே செய்தாயே ஆண் : ஓ நமை திறக்கும் நிலா விரல் நமக்குள்ளே அடைந்திருப்போம் ஓ கதை படிக்கும் கானா குரல் அமைதியில் திளைத்திருப்போம் ஆண் : உன் இருளில் தீயாகி உன் தனிமையில் தாயாகி உன் கரங்களில் சேய்யாகி காதல் வளர்ப்பேன் ஹூ ஓஓஓ….. ஆண் : உன் வழிகளை பாராட்டி உன் அருகினில் வாலாட்டி உன் மொழிகளை பாராட்டி கிடப்பேனே…. ஆண் : ஏய் குடை அறியா பூந்தூறல் இசை அறியா தேன் பாடல் திசை அறியா ஓர் தேடல் இருவருமே…ஹூ ஓஓஓ… ஆண்: வஞ்சியே கொஞ்சியே நீ வெள்ளடி மிஞ்சியே மிஞ்சியே நீ நில்லாடி நெஞ்சிலே நெஞ்சிலே என் கண்மணி அஞ்சலாய் உள்ளதே உன் அன்பே உன் அன்பே