← Back

Kulaavum Thendral Song Lyrics

Singers : P. Susheela and A. M. Raja Music by : S. V. Venkatraman Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Kulavum thendral nilaavai pirivadhu Koodathendru ninaikiren Poga koodathendru ninaikiren Male : Kalaba mayilum megathai kandu Odadhendru ninaikiren Ini odathendru ninaikiren Female : Ezhil maevum jothiyae thaara Male : Inbavaanil ulavidum thaara Idhayavaanil ulavida vaaraai Inbavaanil ulavidum thaara Idhayavaanil ulavida vaaraai Female : En vaazhvilae ragasiyam ondru Male : Illara vaazhvinil avasiyam irandu Idhan yogathinaalae moondru Female : Kannaalae vilaiyaadum raaja Male : Nee ennaalum vaadadha roja Female : Kannaalae vilaiyaadum raaja Male : Nee ennaalum vaadadha roja Female : Inba kaaviyamae Male : Idhaya oviyamae Female : Inba kaaviyamae Male : Idhaya oviyamae Female : Anbaaga panpaadum kaavilae Male : Amudha kaavilae Female : Kulavum thendral Male : Nilaavai pirivadhu Female : Koodathendru ninaikiren Male : Poga koodathendru ninaikiren Male : Kavi paadum selvizhiyaalae Kavi paadum selvizhiyaalae Kavarndhidum selvamae Female : Kalai veesum chandhiranalae Ho oo oo Chandra…kanindhadhen ullamae.. Female : Kannaalae vilaiyaadum raaja Male : Nee ennaalum vaadadha roja Female : Kannaalae vilaiyaadum raaja Male : Nee ennaalum vaadadha roja Female : Malarin azhagaalae Male : Madhuvin suvaiyaalae Female : Malarin azhagaalae Male : Madhuvin suvaiyaalae Male : Vandu reengaaram seiyum poongaavilae Female : Inba kaavilae Female : Kulavum thendral Male : Nilaavai pirivadhu Female : Koodathendru ninaikiren Male : Poga koodathendru ninaikiren
பாடகர்கள் : பி. சுஷீலாமற்றும் ஏ. எம் . ராஜா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : குலாவும் தென்றல் நிலாவைப் பிரிவது கூடாதென்று நினைக்கிறேன் போகக் கூடாதென்று நினைக்கிறேன்…… ஆண் : கலாப மயிலும் மேகத்தைக் கண்டு ஓடாதென்று நினைக்கிறேன் இனி ஓடாதென்று நினைக்கிறேன்……. பெண் : எழில் மேவும் ஜோதியே தாரா ஆண் : இன்பவானில் உலவிடும் தாரா இதயவானில் உலவிட வாராய் இன்பவானில் உலவிடும் தாரா இதயவானில் உலவிட வாராய் பெண் : என் வாழ்விலே ரகசியம் ஒன்று ஆண் : இல்லற வாழ்வினில் அவசியம் இரண்டு இதன் யோகத்தினாலே மூன்று பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா……. பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா……. பெண் : இன்பக் காவியமே ஆண் : இதய ஓவியமே பெண் : இன்பக் காவியமே ஆண் : இதய ஓவியமே பெண் : அன்பாக பண்பாடும் காவிலே ஆண் : அமுதக் காவிலே பெண் : குலாவும் தென்றல் ஆண் : நிலாவைப் பிரிவது பெண் : கூடாதென்று நினைக்கிறேன் ஆண் : போகக் கூடாதென்று நினைக்கிறேன்…… ஆண் : கவி பாடும் சேல்விழியாலே கவி பாடும் சேல்விழியாலே கவர்ந்திடும் செல்வமே பெண் : கலை வீசும் சந்திரனாலே ஹோ ஓ ஓ சந்திரா கனிந்ததென் உள்ளமே பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா பெண் : மலரின் அழகாலே ஆண் : மதுவின் சுவையாலே பெண் : மலரின் அழகாலே ஆண் : மதுவின் சுவையாலே ஆண் : வண்டு ரீங்காரம் செய்யும் பூங்காவிலே பெண் : இன்பக் காவிலே.. பெண் : குலாவும் தென்றல் ஆண் : நிலாவைப் பிரிவது பெண் : கூடாதென்று நினைக்கிறேன் ஆண் : போகக் கூடாதென்று நினைக்கிறேன்……