← Back

Mittai Mittai Song Lyrics

Singers : Vijay Narain, Karthika Vaidyanathan and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Female : Bothai kannaalae Partha nodi ulagam udaikaathae Paalveliyin yedho pullikkul Ennai katti idhayam izhukkathae Male : Mittaai mittaai thendral Minnal anuppum megam..hei Sottaai sottaai vaanam Thannai izhakum neram..hei Male : Aval vanthaalae Anal thanthaalae Ganam ninaithaalae Uyir niraithaalae Adiyo mayilaanenae Mazhaiyo adhu naan thaanae Male : Bothai kannaalae Partha nodi ulagam udaikaathae Paalveliyin yedho pullikkul Ennai katti idhayam izhukkathae Male : Engo irunthene Thedi vanthu imsai kodukkaathae Paerazhagin thaenil vizhunthenae Unnai vittu engum anuppaathae Humming : ……………… Male : Unnai ninaithaal Ennai sutri saalarangal Endhan araikkul odaikuruvi Aindhu pulanum Vaalaruntha vaanarangal Koppai nuraikkul kodi aruvi Male : Athikaalai kanavondrilae Unakaaga ulagaaga naanae Both : Bothai kannaalae Partha nodi ulagam udaikaathae Paalveliyin yedho pullikkul Ennai katti idhayam izhukkathae Both : Engo irunthene Thedi vanthu imsai kodukkaathae Paerazhagin thaenil vizhunthenae Unnai vittu engum anuppaathae Humming : ……………. Female : Paadhai manal mel Male : Dhooram suvaithu Female : Kaadhal konda thavarangal Thalli irunthae Male : Anbu valanthu Female : Pookal thelikkum Male : Paadi thilaikkum Female : Vaanam rasikkum Female : Pen kiliyai paarthirunthaal Endhan manamo unnai ninaikkum Thunaiyaaga varavillaiyae Inaiyaaga iyalbaaga neeyae Both : Bothai kannaalae Partha nodi ulagam udaikaathae Paalveliyin yedho pullikkul Ennai katti idhayam izhukkathae Both : Engo irunthene Thedi vanthu imsai kodukkaathae Paerazhagin thaenil vizhunthenae Unnai vittu engum anuppaathae
பாடகர்கள் : விஜய் நாராயண், கார்த்திகா வைத்தியநாதன் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே ஆண் : மிட்டாய் மிட்டாய் தென்றல் மின்னல் அனுப்பும் மேகம் சொட்டாய் சொட்டாய் வானம் தன்னை இழுக்கும் நேரம் ஆண் : அவள் வந்தாளே அனல் தந்தாளே கணம் நினைத்தாலே உயிர் நிறைத்தாளே ஆண் : அடியோ மயிலானேனே மழையோ அது நான் தானே ஆண் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே ஆண் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே ஆண் : உன்னை நினைத்தால் என்னை சுற்றி சாளரங்கள் எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள் கோப்பை நுரைக்குள் கோடி அருவி ஆண் : அதிகாலை கனவொன்றிலே உனக்காக உலகாக நானே இருவர் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே இருவர் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே பெண் : பாதை மணல் மேல் ஆண் : தூரம் சுவைத்து பெண் : காதல் கொண்ட தாவரங்கள் தள்ளி இருந்தே ஆண் : அன்பு வளர்ந்து பெண் : பூக்கள் தெளிக்கும் ஆண் : பாடி திளைக்கும் பெண் : வானம் ரசிக்கும் பெண் கிளியைப் பார்த்திருந்தால் எந்தன் மனமோ உன்னை நினைக்கும் பெண் : துணையாக வரவில்லையே இணையாக இயல்பாக நீயே இருவர் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே இருவர் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே