← Back

Yeno Penne Song Lyrics

Singers : Sathyaprakash and Swagatha S. Krishnan Music by : Sam C.S Female : Kaana poguren Veenaa aaguren Yeno maaruren Chorus : Unnaala unnaala Female : Sadha yenguren Unna paakavae Uyir poguren Chorus : Unnaala unnaala Male : Yeno pennae Sukku nooraaki ponaai Yeno.. yeno… yeno Male : Kaayam thandhu Enna nee konnuputta Yeno.. yeno.. yeno Female : Vaa…. Udan vaazhkaiyai parugida Yaar… Ini vaazhavadhai thaduthida Female : Kaalamae theerum mun Karam kodu Kaadhalai meeravae Varam kodu vaa Male : Maayadhae Un mela vacha aasa kaalam poora Ooyaadhae En kaadhal unnai theendum Satham satham Male : Maazhadhae Nam kaadhal kadhaigal Ulagam theerum mattum Theeradhae Theera…aadhae….. Female : Kaana poguren Veenaa aaguren Yeno maaruren Chorus : Unnaala unnaala Female : Sadha yenguren Unna paakavae Uyir poguren Chorus : Unnaala unnaala Chorus : Ishq jahan hai Dardh wahan hai…hey Ishq jahan hai Dardh wahan hai Female : Yaar ini Boomiyil unai nagalaakida Ver edhum thonala Vaa uyir serndhida Female : Naan ini vaazhvathum On uyir kootula Kaalamum theerudhae Vaa enil pootida Male : Siru nodi kooda Enna vittu neengaadhadi Nee velagiponaa Emmanasu thangaadhadi Unnai vida inga Verethuvum venamadi Ini naal dhoorum Nee venum enkoodadi Female : Kaana poguren Veenaa aaguren Yeno maaruren Chorus : Unnaala unnaala Female : Sadha yenguren Unna paakavae Uyir poguren Chorus : Unnaala unnaala Male : Yeno pennae Sukku nooraaki ponaai Yeno.. yeno… yeno Male : Kaayam thandhu Enna nee konnuputta Yeno.. yeno.. yeno… Yeno…yeno Chorus : Ishq jahan hai Dardh wahan hai…hey Ishq jahan hai Dardh wahan hai Ishq jahan hai Dardh wahan hai..hey Ishq jahan hai Dardh wahan hai
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன் குழு : உன்னால உன்னால பெண் : சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன் குழு : உன்னால உன்னால ஆண் : ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ….ஏனோ…… ஏனோ ஆண் : காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ….ஏனோ…… ஏனோ பெண் : வா…… உடன் வாழ்கையை பருகிட யார் இனி வாழ்வதை தடுத்திட பெண் : காலமே தீரும் முன் கரம் கொடு காதலை மீறவே வரம் கொடு வா ஆண் : மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா ஓயாதே என் காதல் உன்னை தீண்டும் சத்தம் சத்தம் ஆண் : மாளாதே நம் காதல் கதைகள் உலகம் தீரும் மட்டும் தீராதே தீரா…ஆதே…. பெண் : காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன் குழு : உன்னால உன்னால பெண் : சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன் குழு : உன்னால உன்னால குழு : இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…..ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை….ஹை பெண் : யார் இனி பூமியில் உன்னை நகலாகிட வேற் ஏதும் தோனல வா உயிர் சேர்ந்திட பெண் : நான் இனி வாழ்வதும் ஒன் உயிர் கூட்டுல காலமும் தீருதே வா எனில் பூட்டிட ஆண் : சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி பெண் : காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன் குழு : உன்னால உன்னால பெண் : சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன் குழு : உன்னால உன்னால ஆண் : ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ….ஏனோ…… ஏனோ ஆண் : காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ….ஏனோ…… ஏனோ ஏனோ….ஏனோ…. குழு : இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…..ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…..ஹை இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…..ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…..ஹை